மணமணக்கும் நீலகிரி சிக்கன் குருமா செய்வது எப்படி ?
நாம் அதிகப்படியாக விரும்பும் உணவுப் பொருட்களில் அசைவ உணவுகள் தான் அதிகமாக இருக்கும். அதிலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல் இருக்க மாட்டோம் அப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் எடுத்து எப்பொழுதும் போல் ஒரே வகையான குழம்பை மட்டும் வைத்து சாப்பிட்டு சாப்
நாம் அதிகப்படியாக விரும்பும் உணவுப் பொருட்களில் அசைவ உணவுகள் தான் அதிகமாக இருக்கும். அதிலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல் இருக்க மாட்டோம் அப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் எடுத்து எப்பொழுதும் போல் ஒரே வகையான குழம்பை மட்டும் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும்.
இதையும் படியுங்கள் : காரசாரமான கீரின் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?
நீங்கள் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வைக்கும் சில ஸ்டைலில் நீங்கள் சிக்கன் தயார் செய்து சாப்பிடலாம் உதாரணமாக இன்று கமகமக்கும் நீலகிரி ஸ்டைலில் சிக்கன் குருமா வைக்கலாம். இது எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.