இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் கீரையை கடைந்து கொடுத்தால் சுலபமாக சாப்பிட்டு விட்டுவார்கள்.கீரை சாப்பிட்டது போலவும் இருக்கும். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் சென்றது போலவும்

By ·

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் கீரையை கடைந்து கொடுத்தால் சுலபமாக சாப்பிட்டு விட்டுவார்கள்.கீரை சாப்பிட்டது போலவும் இருக்கும். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் சென்றது போலவும் இருக்கும்.

பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது. இந்த பாலக் கீரை தால். சுலபமாக நிறைய பொருட்களை எல்லாம் போடாமல், கொஞ்சம் பொருட்களை மட்டும் போட்டு அஞ்சு நிமிஷத்துல செய்து விடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும் சாப்பிடுவதற்கு! இந்த கீரை தாள் சூடான சாப்பாட்டிற்கு மட்டும் இல்லை, சப்பாத்தி , இட்லி ,தோசைக்கும் அருமையான இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பாலக் கீரை தால் எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full