Advertisement
ஆன்மிகம்

வீட்டிற்கு பண கஷ்டமே வராமல் இருக்க வேண்டுமா ? தினமும் பெண்கள் இந்த மந்திரத்தை சொன்னால் போதுமாம்!

Advertisement

ஒரு வீட்டிற்கு மகாலட்சுமி ஆனவள் அந்த வீட்டில் இருக்கும் பெண் தான். ஒரு குடும்பம் முன்னேறுவதற்கும் அல்லது சீரழிவதற்கும் அந்த குடும்பத்தில் இருக்கும் பெண் தான் காரணம். இதை எந்த இடத்தில் நாளும் ஆணித்தனமாக சொல்லலாம். ஒரு பெண் திறமையாக குடும்பத்தை வழிநடத்த வில்லை என்றால் அக்குடும்பம் சீரழிந்து விடும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் நிம்மதி மற்றும் ஒற்றுமை நிலைகுலைந்து விடும். ஆகவே, குடும்பப் பெண்களுடைய பேச்சு, செயல் நடவடிக்கை எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் தேவை.

பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு :

பெண்கள் நிச்சயமாக அதிகாலை வேலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். குடும்ப தலைவிக்கு இந்த பொறுப்பு நிச்சயம் உண்டு. உங்களுடைய பெண் குழந்தை சின்ன பிள்ளையாக இருக்கிறது பள்ளிக்கூடம் செல்கிறது எனும் போது அந்த பெண் பிள்ளை தூங்கட்டும் தவறு கிடையாது.

Advertisement

ஆனால் பெண் பிள்ளை ஆனவள் மறு வீட்டிற்கு செல்லும் பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெண் வீட்டார் சொல்லித் தர வேண்டும். ஒரு பெண் எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, கூட்டி வாசல் முன் கோலமிட்டு குளித்து முடித்து விளக்கினை ஏற்றிய பின் தான் அந்த நாளை தொடங்க வேண்டும்.

சில நாட்கள் இந்த பழக்கத்தை கொண்டு வந்து விட்டால் பிறகு நீங்களே நினைத்தாலும் இதை மாற்றிக் கொள்ள முடியாது. உங்களுடைய நாளை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து துவங்கி பாருங்கள். அந்த நாள் முழுவதும் மனசு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். சரி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

Advertisement

கௌரி மந்திரம்

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே ஸரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே!!

நிறைய பேருக்கு இந்த மந்திரம் தெரிந்திருக்கும். தெரியாதவர்களாக இருந்தால் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். காலையில் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை இருக்கும்

Advertisement
போது கூட பெண்கள் இந்த மந்திரத்தை மனதில் ஒரு முறை சொல்லிவிட்டு வேலையை தொடங்கலாம். அடிக்கடி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொன்னாலும் தவறு கிடையாது. இந்த மந்திரத்தை வீட்டில் இருக்கும் பெண்களின் வாயால் உச்சரிக்க உச்சரிக்க வீட்டின் வறுமை நீங்கும்.

இதனை செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் தினமும் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக செவ்வாய்க்கிழமை இந்த மந்திரத்தை சொல்லி மங்கள சண்டிகையை வழிபாடு செய்தால் உங்கள் மனம் போல் வாழ்க்கை அமையும். திருமண வாழ்க்கை பிரச்சினை ஆகாது. அதேபோல குடும்ப தலைவிகள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பெண் பிள்ளைகளுக்கு கூட இந்த மந்திரத்தை, சொல்லிக் கொடுத்து அடிக்கடி சொல்ல சொல்லுங்கள். தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

25 நிமிடங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

2 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். பயணங்கள் மூலம் சில அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஒட்டிய பக்தர்கள்…

6 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

16 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

16 மணி நேரங்கள் ago