கிராமத்து ஸ்டைல் பனை ஓலை கொழுக்கட்டை இப்படி செஞ்சி பாருங்க!

அனைவருக்கும் கொழுக்கட்டை என்றாலே பிடிக்கும் அதிலும் பனை ஓலை மூலம் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.அந்த காலம் முதல் இன்று வரை அனைவராலும் சுவைக்க விரும்பும் தின்பண்டங்களில் இதுவும் ஒன்று.குழந்தைகள் முதல் இதையும் படியுங்கள் : வாயில் வைத்தால் கரையும் பால் கொ

By Prem Kumar · 21/2/2023

அனைவருக்கும் கொழுக்கட்டை என்றாலே பிடிக்கும் அதிலும் பனை ஓலை மூலம் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.அந்த காலம் முதல் இன்று வரை அனைவராலும் சுவைக்க விரும்பும் தின்பண்டங்களில் இதுவும் ஒன்று.குழந்தைகள் முதல்

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தால் கரையும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?

பெரியவர்கள் வரை பனை ஓலை கொழுக்கட்டை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full