காரசாரமான சுவையான பன்னீர் கபாப் செய்வது எப்படி ?

உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரம் வித்தியாசமான முறையில் ஏதுவும் ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கபாப் செய்து கொடுக்கலாம். அதிலும் இந்த பன்னீர் கபாப் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கபாபை மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதினால் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்

By Prem Kumar · 13/10/2022

உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரம் வித்தியாசமான முறையில் ஏதுவும் ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கபாப் செய்து கொடுக்கலாம். அதிலும் இந்த பன்னீர் கபாப் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கபாபை மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதினால் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏன் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : காரசாரமான சேலம் தட்டு வடை செட் செய்வது எப்படி ?

அந்த அளவிற்கு இதன் சுவை தாறுமாறாக இருக்கும். அதற்கு மேல் உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் யாராவது வருகிறார்கள் ஏன்றால் அவர்களுக்கு இந்த பன்னீர் கபாப் செய்து கொடுத்தால் மிக விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று இந்த பன்னீர் கபாப் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview : paneer kebab is one of the most important dishes in india. paneer kebab recipe or paneer kebab seivathu eppadi or paneer kebab in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full