பன்னீர் ஸ்டஃப்டு ஊத்தப்பம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும்!!
முட்டை தோசை, வெங்காய தோசை, மஸ்ரூம் தோசை, மசாலா தோசை அப்படின்னு விதவிதமா தோசை செஞ்சுருப்பீங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பன்னீர் வச்சு ஸ்டஃப் பண்ணி பண்ணி ஸ்டஃப்டு ஊத்தப்பம் செஞ்சு பாருங்க. கண்டிப்பா சின்ன குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு எப்ப
முட்டை தோசை, வெங்காய தோசை, மஸ்ரூம் தோசை, மசாலா தோசை அப்படின்னு விதவிதமா தோசை செஞ்சுருப்பீங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பன்னீர் வச்சு ஸ்டஃப் பண்ணி பண்ணி ஸ்டஃப்டு ஊத்தப்பம் செஞ்சு பாருங்க. கண்டிப்பா சின்ன குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு எப்பவும் ஒரே மாதிரியா எலுமிச்சை சாதம் புளி சாதம் தயிர் சாதம் அப்படின்னு கிளறி கொடுக்காமல் இந்த மாதிரி ஒரு தடவை வித்தியாசமா பன்னீர் ஸ்டஃப் பண்ணி ஊத்தப்பம் செஞ்சு கொடுத்து பாருங்க.
சுவைய அட்டகாசமாக இருக்கும். இதுக்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது அப்படியே கூட சாப்பிடலாம். இந்த டேஸ்டான ஊத்தப்பம் ரெசிபி கண்டிப்பா சின்ன பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். ஒரே ஒரு தடவ இத செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இதுக்கு நம்ம ஸ்டஃப் பண்ணுறதுக்கு வைத்திருக்கிற பன்னீரை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆக கூட சாப்பிடலாம்.
சப்பாத்திக்கு மட்டுமில்லாம பூரி, தோசை, இட்லி எல்லாத்துக்குமே சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாரும் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க குட்டி குட்டியா அழகா ஊத்தப்பம் ஊத்தி கொடுத்தா குழந்தைகள் விரும்பி இன்ட்ரஸ்டிங்கா சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பன்னீர் ஸ்டஃப்டு ஊத்தப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பன்னீர் கீமா ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!