Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பானி பூரி இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Advertisement

பானி பூரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்னாக்ஸ் என்றால் அது வடநாட்டு ஸ்டைலில் செய்யப்படும் இந்த பானி பூரி தான். ஆனால் அதை சாப்பிட கடைகளுக்கு தான் அடிக்கடி போகவேண்டும். இனி அந்த கவலை வேண்டாம் வீட்டிலேயே வடநாட்டு ஸ்டைலில் எப்படி பானி பூரி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பானி பூரி | Pani Puri Recipe In Tamil

Print Recipe
பானி பூரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்னாக்ஸ் என்றால் அது வடநாட்டு ஸ்டைலில் செய்யப்படும் இந்த பானி பூரி தான். ஆனால் அதை சாப்பிட கடைகளுக்கு தான் அடிக்கடி போகவேண்டும். இனி அந்த கவலை வேண்டாம் வீட்டிலேயே வடநாட்டு ஸ்டைலில் எப்படி பானி பூரி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Dessert, Snack
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword pani puri, பானி பூரி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Equipment

  • மிக்ஸி

Ingredients

  • ரெடிமேட் மினி பூரி தேவைக்கேற்ப
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 5 மிளகு
  • 1 பல் பூண்டு
  • 2 உருளைக்கிழங்கு
  • கொண்டைக்கடலை சிறிதளவு [தேவையெனில் }
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்
  • பிறகு அரைத்த விழுதுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்வும்.
  • இந்த தண்ணீர் நீர்க்க இருக்க வேண்டும்.
  • அடுத்து உருளைக்கிழங்கு, மற்றும் கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து வேகவைத்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும்.
  • விரும்பினால் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.
  • பிறகு அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
  • அடுத்து பொறித்த மினி பூரி ஒன்று எடுத்து அதன் மேல் பகுதில் சிறிதளவு ஓட்டை போட்டு அத்துடன் சிறிதளவு கலந்துவைத்துள்ள உருளைக்கிழங்கு மசால் கொஞ்சம் வைக்கவும்.
  • இது போன்று தேவையான பூரிகளில் அனைத்திலும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து கொள்ளவும்.
  • பிறகு சாப்பிடும் நேரத்தில் அந்த பூரிகளை ஒவொன்றாக எடுத்து புதினா கரைசலை ஊற்றி சாப்பிடவும்.
Advertisement
swetha

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

6 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

14 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago