சுக்கிர வசியம் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரம்!

அனைவரும் வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கு விரும்புவார்கள் அந்த வகையில் போதுமான அளவு பண வரவு ஏற்படுவதற்கு எத்தனையோ பரிகாரங்களை செய்திருப்போம். பணவரவை அதிகமாக தரக்கூடியவராக விளங்குபவர் சுக்கிர பகவான். அவருடைய அருளை பெறுவதற்கு தைரியை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பா

By ·

அனைவரும் வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கு விரும்புவார்கள் அந்த வகையில் போதுமான அளவு பண வரவு ஏற்படுவதற்கு எத்தனையோ பரிகாரங்களை செய்திருப்போம். பணவரவை அதிகமாக தரக்கூடியவராக விளங்குபவர் சுக்கிர பகவான். அவருடைய அருளை பெறுவதற்கு தைரியை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.

சுக்கிர பகவான்

வாழ்க்கையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட படம் மிகவும் முக்கியம். அந்த பணத்தை நமக்கு அதிக அளவு தரக்கூடியவர் சுக்ரபகவான் எனவே அவருடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கு சுக்கிர பகவானை வசியம் செய்வதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.

சுக்கிர பகவானுக்கு உகந்த பொருள்

சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை அன்று தான் மிகவும் உகந்த நாள் அந்த நாள் என்றும் மகாலட்சுமி தேவியாருக்கும் உகந்த நாள். சுக்கிர பகவானுக்கு உரிய தயிரை வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அதனுடைய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளிக்க செல்வதற்கு முன்பு தயிரை கையில் எடுத்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். தயிரை வைத்து முகத்தில் தேய்ப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று சித்திரை பகவானின் வசியம் செய்ய முடியும். சிறிது நேரம் கழித்து குளிக்க போகலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் காலை குளிக்கச் செல்வதற்கு முன்பாக சுக்கிர வசியம் உண்டாகும் அதன் பிறகு முகத்தில் ஒரு தெய்வீக கலை அதிகரிக்கும். குளித்து முடித்த பிறகு மகாலட்சுமி தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். தயிரில் பல அற்புதமான மருத்துவ குணமும் உள்ளது மேலும் இரண்டு தெய்வங்களுக்கும் உரியதாக இருப்பதால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற மற்றும் சுக்கிரனை மகிழ வைக்க வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு!

Recipes AMP · Quick view
View full