- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, சீரகம், தனியா, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், புளி, பீர்க்கங்காய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்.






