வித்தியாசமான புளி பொங்கல் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

வெண்பொங்கல், மிளகு பொங்கல், நெய் பொங்கல், சக்கரை பொங்கல், பால் பொங்கல், கற்கண்டு பொங்கல் நிறைய பொங்கல் ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருக்காங்க. ஆனால் புளி பொங்கல் கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. ஒரு தடவை மட்டும் இந்த புளி பொங்கல் ரெசிபி வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அவ்ள

By ·

வெண்பொங்கல், மிளகு பொங்கல், நெய் பொங்கல், சக்கரை பொங்கல், பால் பொங்கல், கற்கண்டு பொங்கல் நிறைய பொங்கல் ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருக்காங்க. ஆனால் புளி பொங்கல் கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. ஒரு தடவை மட்டும் இந்த புளி பொங்கல் ரெசிபி வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். புளி பொங்கல் ரெசிபி ரொம்பவே வித்தியாசமா இருக்கும் இதுக்கு நல்லா தேங்காய் சட்னி வச்ச சைடிஷா சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். கூடவே ஒரு வடை வச்சு சாப்பிடலாம்.

எப்பவுமே ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம ஒரு தடவை இந்த சுவையான பொங்கல் ரெசிபி செஞ்சு பாருங்க. கடைசியா முந்திரி பருப்பு சேர்த்து பரிமாறும் போது நெய் வாசனை ஓட ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்ட்டான இந்த புளி பொங்கல் ரெசிபி வீட்டுல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த புளி பொங்கல் ரெசிபிக்கு நம்ம ஒரு பொடியும் அரைச்சு சேர்க்க போறோம். அதனால நல்லா வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

சாம்பார் தேங்காய் சட்னி எது வேணும்னாலும் வச்சு சைட் டிஷ்ஷா சாப்பிடலாம். எல்லாத்துக்குமே டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அதிகமாவே சாப்பிட வாங்க இதுல பாசிப்பருப்பும் சேர்த்து செய்வதால் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான புளி பொங்கல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு கமகமனு சூப்பரான நெய் ரவா பொங்கல் இப்படி செய்து பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full