காரசாரமான பஞ்சாபி பன்னீர் மசாலா செய்வது எப்படி ?

இன்று நாம் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் ஒரு கிரேவி ரெசிபி பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர

By Prem Kumar · 18/12/2022

இன்று நாம் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் ஒரு கிரேவி ரெசிபி பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து கொடுத்தால்

இதையும் படியுங்கள் : காரசாரமான பன்னீர் மசால் தோசை செய்வது எப்படி ?

மிகவும் விரும்பி சாப்பாடு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு சப்பாத்தி பூரி போன்றவற்றிற்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சூவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full