உடனடி ராகி தோசை இப்படி ஒரு தடவை செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லை என்று இனி கவலை வேண்டாம். ராகி மாவு வைத்து உடனடியாக சுவையான ராகி தோசை செய்து விடலாம். இதனுடன் தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது வாரத்தில் ஒரு முறை காலை உணவாக சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது

By swetha · 18/1/2023

உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லை என்று இனி கவலை வேண்டாம். ராகி மாவு வைத்து உடனடியாக சுவையான ராகி தோசை செய்து விடலாம். இதனுடன் தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது வாரத்தில் ஒரு முறை காலை உணவாக சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.

குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

இனி இட்லி மாவு இல்லை என்று கடைகளில் போய் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்று ராகி தோசை செய்து ருசித்திடுகள்.

Recipes AMP · Quick view
View full