ரவா அப்பம் இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!
ரவா அப்பம் பஞ்சு போல சூப்பரான புசுபுசுன்னு ரவா அப்பம் தயார். சாயங்கால வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு சிறந்த சிற்றுண்டி ,ரவா அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்த
ரவா அப்பம் பஞ்சு போல சூப்பரான புசுபுசுன்னு ரவா அப்பம் தயார். சாயங்கால வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு சிறந்த சிற்றுண்டி ,ரவா அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!
இந்த ரவா அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் வெறும் 4 பொருட்களே போதும். இந்த சிம்பிளான ரவா அப்பத்தை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.