Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் அரிசி ஹல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வயித்தவுடன் கரையும்!

Advertisement

தித்திக்கும் சுவையில் அருமையான அரிசி ஹல்வா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த ரெசிபி வீட்டிலே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

அரிசி ஹல்வா | Rice Halwa Recipe In Tamil

Print Recipe
தித்திக்கும் சுவையில் அருமையான அரிசி ஹல்வா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த ரெசிபி வீட்டிலே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword rice halwa, அரிசி ஹல்வா
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 2 கப் பொடிசெய்த வெல்லம்
  • 10 முந்திரி
  • 4 ஏலக்காய்
  • 100 கிராம் நெய்
  • 1 சிட்டிகை கலர் பொடி
  • 1 சிட்டிகை உப்பு

Instructions

  • முதலில் அரிசியை வாணலியில் சிவக்கும் வரை வறுத்து எடுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
  • அடுத்து முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு ஏலக்காயை வறுத்து பொடித்து கொள்ளவும்
  • அரிசி மாவை சிறிது நெய் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு 4 கப் தண்ணீரில் ஏலக்காய், உப்பு மற்றும் கலர் பொடியை கலந்து ஒரு வாணலியில் ஊற்றி கொதி வந்ததும் அரிசி மாவை அதில் போட்டு கை விடாமல் கிளறவும்.
  • பின்பு அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தை போட்டு கிளறவும். பிறகு மீதமுள்ள நெய்யை அதில் ஊற்றி கிளறவும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும் போது முந்திரியை அதில் போட்டு கிளறி விட்டு இறக்கி விடவும்.
Advertisement
swetha

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

11 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

12 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

12 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

14 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

15 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

15 மணி நேரங்கள் ago