சில்லென்று ரோஸ் மில்க் புட்டிங் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட இந்த முறையில் ஒரு முறை செய்து கொடுத்து பாருங்களேன்!!
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் ரோஸ் மில்க் புட்டிங் செய்து கொடுங்கள். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம். பொதுவாக கோடைக்காலம் வந்தாலே புட்டிங் விற்பனை களைகட்டும். ஏனென்றால், நம்மில் பலர் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் அடிக்கடி புட்டிங் போன்ற உணர்வுகளை வாங்கி உண்போம். அப்படி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான ரோஸ் மில்க் புட்டிங் செய்யலாம்.
இந்த புட்டிங்கை பிரிட்ஜுக்குள் வைத்து ரெண்டு மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட்டால் வாயில் வைத்ததும் உடனே கரைஞ்சு போயிடும். அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரோஸ் மில்க் புட்டிங் தான் இது. நம்ம வீட்டுக்கு டக்குனு யாராவது விருந்தாளிகள் வந்துட்டாங்கனா அவங்களுக்கு எப்பவும் ஒரே மாதிரியான இனிப்புகளை கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த ரோஸ் மில்க் புட்டிங் செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான ரோஸ் மில்க் புட்டிங் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல மூணு முட்டை இருந்தா போதும் சூப்பரான இந்த எக் புட்டிங் செஞ்சிடலாம்!