கடன் அனைத்தையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்!!
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பணம் தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும் கடன் வாங்காமல் யாராலும் வாழவே முடியாது ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். அந்த கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பலவிதமான தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருப்போம். ஆனால
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பணம் தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும் கடன் வாங்காமல் யாராலும் வாழவே முடியாது ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். அந்த கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பலவிதமான தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருப்போம். ஆனால் என்ன செய்தாலும் கடன் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்.
கடன் பிரச்சனை
வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பணத்தை அதிகளவில் சம்பாதித்தால் நம்மால் நிம்மதியாக வாழ முடியும். ஒரு சிலருக்கு எவ்வளவு தான் பணத்தை சம்பாதித்தாலும் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். செலவு செய்த பணம் திரும்ப வரவே வராது. கடன் பிரச்சினைகளும் ஒரு கட்டத்தில் அதிகமாகிவிடும் அப்படி கடன் பிரச்சினை நல்வாதிக்கப்பட்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்வது மிகவும் நல்லது.
நேர்மறை ஆற்றல்
எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் ஒரு சில பொருட்களை வாங்கி வைத்து அந்த வழிமுறைகளை பின்பற்றுவோம். அப்படி பின்பற்றுவதோடு மட்டுமில்லாமல் குறிப்பிட்ட நாட்கள் அந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக செய்வோம் இவை அனைத்தையும் செய்யாமல் சாதாரணமாக நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சில விஷயங்களை மாற்றி அமைத்தாலே வாழ்க்கையில் பெரும் அளவிற்கு மாற்றம் உண்டாகும். நம்முடைய முன்னோர்கள் நேர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையும் நேர்மறையாக மாறும். அதேபோல் தான் இந்த வழிபாட்டு முறையும் நமக்கு உதவி செய்யும்.
மகாலட்சுமி வழிபாடு
பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு மகாலட்சுமி தாயார் நமக்கு உதவி செய்வார். மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த பொருள் தான் கல் உப்பு
எனது சுக்கிர ஹோரையில் கல் உப்பை வீட்டிற்கு வாங்கி வந்து வைக்க வேண்டும். அப்படி செய்தால் மகாலட்சுமி தேவியார் நம் வீட்டிற்குள் வருவதாக அர்த்தம். சமையலறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உப்பை வைப்பதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
கல் உப்பை வைக்க வேண்டிய இடம்
மகாலட்சுமி தேவியாரை சமையலறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைப்பது மூலம் வருமானம் பெருகும். குபேரரின் மூலையாக கருதப்படக் கூடிய ஈசானி மூலையில் கல் உப்பை வைக்க வேண்டும். ஒரு பீங்கான் ஜாடியில் அல்லது மண்பானையில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து சமையல் அறையில் ஈசானி மூலையில் அதனை வைத்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். இந்த எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றி மகாலட்சுமி தேவியாருடைய அருளை பெற்று பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாம் குறிப்பாக கடன் பிரச்சினைகளை சரி செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் அதிகமாக சேர வாஸ்து பரிகாரம்!!