ஹோட்டல் சரவணபவன் ஸ்டைல் சாம்பார் இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!

ஒவ்வொரு வீட்டிலும் காலை, மாலை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி என தினமும் ஏதாவது ஒரு சைடிஷ் செய்யப்படுகிறது. சாம்பார் பொருத்த வரையில் நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஹோட்டல்களில் கிடைப்பது போல அதுவும் சரவணா பவன் ஹோட்டலில் கிடைப்பது போல ருசியாக வராது. வீட்டி

By ·

ஒவ்வொரு வீட்டிலும் காலை, மாலை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி என தினமும் ஏதாவது ஒரு சைடிஷ் செய்யப்படுகிறது. சாம்பார் பொருத்த வரையில் நாம் வீட்டில் எப்படி செய்தாலும்  ஹோட்டல்களில் கிடைப்பது போல அதுவும் சரவணா பவன் ஹோட்டலில் கிடைப்பது போல ருசியாக வராது. வீட்டில் சாம்பார் சுவையாக செய்தாலும் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அவற்றின் சுவை குறைவாகவே தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் ஹோட்டலில் சாப்பிடும் சுவையை வீட்டிலேயும் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு சில ஹோட்டல்களில் மிகவும் சுவையாக இருக்கின்ற உணவு வகைகளை நாமும் வீட்டிலேயே செய்ய முடியும். அதற்காக அவர்கள் செய்யும் சிறிய குறிப்புகளை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அப்படி சரவணபவன் ஹோட்டல் சாம்பார் ரகசியம் என்னவென்றும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சரவணபவன் ஹோட்டலில் இந்த சாம்பார் வேறு வித வித்தியாசமான சுவையுடன் சாப்பிட ரொம்பவே பிரமாதமாக இருக்கும். இதை திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவோம். இப்படி ஒரு நல்ல சுவையான சாம்பார் ஹோட்டல் சரவண பவனில் செய்வது போல அதே ருசியுடன் வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Recipes AMP · Quick view
View full