காரசாரமான ருசியில் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!!

இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. செப்பங்கிழங்கு குழம்பு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு

By ·

இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. செப்பங்கிழங்கு குழம்பு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு ஆகும். இது வெள்ளை சாதம் அல்லது இட்லி, தோசை போன்றவற்றுக்கு பக்க உணவாக பரிமாறக்கூடிய மிகவும் எளிமையான மற்றும் எளிதான குழம்பு. நம்முடைய பாட்டிகள் வைப்பது போலவே பாரம்பரிய முறையில் சூப்பரான சேப்பங்கிழங்கு புளி குழம்பு முறையாக வைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full