பல மடங்கு அதிர்ஷ்டம் கிடைக்க வெள்ளி மோதாரத்தை இந்த விரலில் போட வேண்டும்!
பொதுவாக நாம் அணிகலன்களாக அணியும் விலை உயர்ந்த நகைகள் நாம் அழகுக்காக மட்டும் போடாமல் அதனால் நமக்கு உண்டாகும் சில நன்மைக்காகவும் தான் அதை போடுகிறோம். அப்படி பெண்கள் அணிந்து கொள்ளும் அணிகல்களில் அனைத்தும் தங்கமாக இருந்தாலும் அவர்கள் காலையில் அணியும் கொலுசு வெள்ளியால் ஆனதாக இருக்கும்
பொதுவாக நாம் அணிகலன்களாக அணியும் விலை உயர்ந்த நகைகள் நாம் அழகுக்காக மட்டும் போடாமல் அதனால் நமக்கு உண்டாகும் சில நன்மைக்காகவும் தான் அதை போடுகிறோம். அப்படி பெண்கள் அணிந்து கொள்ளும் அணிகல்களில் அனைத்தும் தங்கமாக இருந்தாலும் அவர்கள் காலையில் அணியும் கொலுசு வெள்ளியால் ஆனதாக இருக்கும். ஏனென்றால் அதன் பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது எப்படி வெள்ளியால் ஆன நகைகள், மோதிரங்கள் என இவற்றை யார் அணிந்து கொள்ளலாம் ? யாரெல்லாம் இந்த விரலில் போடலாம் ? யார் அணியக்கூடாது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
அதிர்ஷ்டம்
பொதுவாக நாம் வெள்ளி நகைகளை பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உண்டு நாம் கைகளில் வெள்ளி மோதிரங்கள் அணிந்து இருக்கும் பொழுது ஜோதிடம் ஜாதகம் மூலமாக நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் எளிதில் அவற்றை நாம் எதிர் கொள்ளலாம். மேலும் பெண்கள் தங்கள் கைகளில் எப்போதும் ஒரு வெள்ளியாலான ஆபரணத்தை அணிந்து கொண்டிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். வெள்ளி நகைகளை நாம் அணிந்திருக்கும் போது நாம் உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி உடலை குளிர்ச்சி அடையச் செய்யவும் இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்.
உடல் நலம்
இப்படி நாம் உடம்பில் அணியும் வெள்ளி நகைகள் கருக்காமல் அப்படியே புதியதாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு உடல் நல கோளாறு எதுவும் இல்லை ஆரோக்கியமாக உள்ளீர்கள் என்று அர்த்தமாம். அது போல மோதிரத்தை மோதியவுடன் அவர்களது ஆள்காட்டி விரல்களை மட்டும் அறிந்து கொள்ளலாம். உடலில் பித்தம் அதிகமாக இருப்பவர்கள் வெள்ளி நகை அணியும் போது வெள்ளி மிக வேகமாக கருத்து பித்தம் இருப்பதை காட்டிக் கொடுத்தது. அதிகம் உப்பு காற்றை சுவாசப்பவர்களுக்கும் அவர்கள் அணியும் வெள்ளி நகைகள் விரைவாக கருத்து விடும்.
ராசி
நம்முடைய ராசிகளை அடிப்படையாகக் கொண்டு வெள்ளி மோதிரத்தை நாம் அணிந்து கொள்ளலாம். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு ராசிகள் ஆகும். ரிஷபம், கன்னி, மகரம் போன்ற ராசிகள் நில ராசிகள் ஆகும். மிதுனம், துலாம் கும்பம் ராசிகள் காற்று ராசி ஆகும். கடகம், விருச்சகம், மீனம் ராசிகள் ஆகும். இதில் நெருப்பு ராசியை கொண்ட பெண்கள் மோதிர விரலில் அணிந்து கொள்ளலாம். அணிந்து கொள்ளலாம். காற்று ராசியை சேர்ந்தவர்களன நடுவிரலை வெள்ளி மோதிரம் அணியலாம். நிலம் மற்றும் நீர் ராசி சேர்ந்தவர்களன நடுவிரலில் வெள்ளி மோதிரம் அணிந்து கொண்டால் நல்ல பலன்களை அவர்களுக்கு கிடைக்கும்.
இரண்டு மடங்கு அதிர்ஷ்டம்
மேலும் நாம் வெள்ளியினால் செய்யப்பட்ட மோதிரம் அணிந்திருந்தால் காதல் விஷயங்களை பொருத்தவரை தோல்வி அடையாமல் இருப்பார்களாம். நாம் வெள்ளி அணியும் போது ஒரு சில மின்னலைகள் வெளிவந்து உடலில் இருக்கும் நரம்புகள் வழியே பயணித்து நம் உடலுக்குள் இருக்கும் நோய்களை குணப்படுத்த வேண்டாம் தெரிய வருகிறது. மேலும் சுக்கிர பகவான் ஜோதிட சாஸ்திரப்படி சில ஜாதகாரர்களுக்கு சுகமான வாழ்வை கொடுக்கக் கூடியவர். அப்படி சுக்கிர யோகத்தை பெற்றவர்கள் வெள்ளி அணியிம் போது அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அதிர்ஷ்டம் பல மடங்காக தேடி வரும்.
கட்டு கட்டாக பணம் வருமாம்
திருமணமான பெண்கள் காலில் கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரல்களில் மெட்டி அணிவார்கள் தெரியுமா ? ஏன் தெரியுமா ? அப்படி நாம் மெட்டி அணியும்போது அதில் உள்ள மின் அலைகள் நரப்பு வழியே பயணித்து கர்ப்பப்பை கோளாறுகள் போன்றவற்றை நீக்கும். மேலும் மீன் சின்னம் உடைய வெள்ளி கீ செயின்களை நம் பீரோவில் வைக்கும் போது நம்ம வீட்டுக்கு கட்டு கட்டாக பணம் வந்து சேருமாம். அதுபோல் வெள்ளிய மோதிரத்தை ஆண் பெண் என இருவரும் யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் அவர்களின் ராசிக்கு ஏற்ப ஜோதிடர்களை சந்தித்து அணிந்து கொண்டால் இன்னும் நிறைய பலன்கள் நமக்கு தேடி வந்து கிடைக்குமாம்.