உருளைக்கிழங்கு கிரேவி இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

உருளைக்கிழங்கு வைத்து வருவல் உருளைக்கிழங்கு சாதம், உருளைக்கிழங்கு கூட்டு, உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு மசியல் இந்த மாதிரியே செய்யாமல் உருளைக்கிழங்கு நல்லா பொரிச்சு எடுத்து இந்த மாதிரி ஒரு கிரேவி செஞ்சு பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பி

By ·

உருளைக்கிழங்கு வைத்து வருவல் உருளைக்கிழங்கு சாதம், உருளைக்கிழங்கு கூட்டு, உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு மசியல் இந்த மாதிரியே செய்யாமல் உருளைக்கிழங்கு நல்லா பொரிச்சு எடுத்து இந்த மாதிரி ஒரு கிரேவி செஞ்சு பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். எல்லாருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ஒன்று அப்படினா அது உருளைக்கிழங்கு அப்படின்னு சொல்லலாம் உருளைக்கிழங்கு பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரு ரசம் தயிர் சாதம் வச்சா கூட வெறும் உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சாலே செம்ம டேஸ்டா இருக்கும். அந்த அளவுக்கு உருளைக்கிழங்கு ஒரு சூப்பரான காய்கறி அப்படினு சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கு வச்சு இந்த மாதிரி ஒரு கிரேவி செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் வச்சு செய்யப் போற இந்த ரெசிபி நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டேஸ்ட்ல கிடைக்கும். சாதம் சப்பாத்தி இட்லி தோசை பூரி வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட சூப்பரா இருக்கும்.

தயிர் சாதம் செஞ்சா கூட அதுக்கு இந்த ரெசிபியை சைட் டிஷ்ஷா தொட்டு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். இதுல உருளைக்கிழங்கை நம்ம பொரிச்சு சேர்க்கிறதால டேஸ்ட் அவ்ளோ ருசியா இருக்கும். லைட்டா அந்த கிரிஸ்பி இருக்கும். அதோட சாப்பிடும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு கிரேவி ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு ஒரு டேஸ்டான ரெசிபி கண்டிப்பா செய்ய முடியும். இப்ப வாங்க இந்த சுவையான உருளைக்கிழங்கு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

Recipes AMP · Quick view
View full