மாலை வேளையில் குழந்தைகள் சாப்பிட மொறுமொறுப்பாக இந்த சோயா பாப்கார்ன் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ

By Prem Kumar · 30/4/2026

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், வீட்டிலேயே இந்த சோயா பாப்கார்ன் செய்து கொடுங்கள்.

இதை மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தார்கள் என்றால், யோசிக்காமல் அவர்களுக்கும் இதை செய்து கொடுத்து அசத்துங்கள். இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. வெளிப்புறத்தில் நன்றாக மொறு, மொறு வென்று இருக்கும். உள்புறத்தில் மென்மையாக ஒரு சிறந்த சுவையை உங்களுக்கு வழங்கும். இந்த சுவையான சோயா பாப்கார்னை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். இப்போது இந்த சுவையான சோயா பாப்கார்ன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.‌

இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சோயா கட்லெட் செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full