மொறு மொறுப்பாக தக்காளி கார தோசை காலை உணவிற்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்ப
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நீங்களும் தோசை பிரியர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. ஆனியன் தோசை, ரவை தோசை, மாசாலா தோசை, கேரட் தோசை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியான தோசையாக இல்லாமல் வித்தியாசமான தோசைகளை தயார் செய்ய நாம் முயன்று இருப்போம். ஆனால், நாம் நினைத்தது போன்ற ரிசல்ட் கிடைத்திருக்காது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு வித்தியாசமான தோசையை முயற்சி செய்ய நினைப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு தான்.
ஆம், இந்த பதிவில் வித்தியாசமான தக்காளி கார தோசை எப்படி செய்வதென்று பார்ப்போம். சிலருக்கு எந்த வகையான தோசையாக இருந்தாலும் அதற்கு தேங்காய் சட்னி தான் பெஸ்ட் காம்போ. சிலருக்கு தோசை மொறு மொறுப்பாக இருந்தால் பிடிக்கும். இன்னும் சிலருக்கு சாஃப்ட்டாக வாயில் வைத்தால் அப்படியே கரைவது போல இருக்க வேண்டும். இப்படி வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வகை எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தான் இந்த தக்காளி கார தோசை இருக்கும்.
இதிலேயே மசாலா அரைத்து சேர்ப்பதால் தேங்காய் சட்னி மட்டும் வைத்தால் போதும் அதேசமயத்தில் மெல்லியதாக ஊற்றும் போது நன்கு மொறு மொறுப்பாக அனைவரும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். காலை உணவிற்கு எப்பவும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று சாப்பிடாமல் இந்த மாதிரி ருசியான தக்காளி கார தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்கள். இப்போது இந்த பதிவில் தக்காளி கார தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா உள்ளி காரம் தோசை