ஸ்வீட் கார்ன் எக் தோசை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
பொடி தோசை, மசாலா தோசை, முட்டை தோசை, காளான் தோசை என்று பலவகையான தோசை வகைகள் செஞ்சு பார்த்திருப்பீங்க. ஆனா வித்தியாசமா மக்காச்சோளம் வச்சு ஒரு சூப்பரான தோசை ரெசிப்பி இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க தோசைக்கு மாவாட்டி வைக்கல
பொடி தோசை, மசாலா தோசை, முட்டை தோசை, காளான் தோசை என்று பலவகையான தோசை வகைகள் செஞ்சு பார்த்திருப்பீங்க. ஆனா வித்தியாசமா மக்காச்சோளம் வச்சு ஒரு சூப்பரான தோசை ரெசிப்பி இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க தோசைக்கு மாவாட்டி வைக்கல அப்படின்னா ரெண்டு மணி நேரத்துல மாவு ஊற வச்சு இந்த சூப்பரான ரெசிபியை செய்யலாம். இதனை தோசை அப்படினும் சொல்லலாம் இல்லனா ஆம்லெட் அப்படினும் சொல்லலாம். இந்த ரெசிபியை காலையில பிரேக் பாஸ்ட்க்கு நைட்டு டின்னருக்கு எல்லாத்துக்கும் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு இதை லஞ்ச் பாக்ஸ்க்கும் கூட கொடுத்து விடலாம்.
கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல முட்டை சேர்க்கறதுனால முட்டை வாசனை அதிகமாக வருமோ அப்படின்னு யோசிக்க வேண்டாம் கண்டிப்பா வரவே வராது. ரொம்ப ரொம்ப சூப்பரா இந்த ரெசிபியை செய்யலாம். அடை தோசை செஞ்சு எப்பவுமே போர் அடிச்சு போச்சு அப்படின்னா இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியை செய்யலாம். அதுலயும் இது கொஞ்சம் வைரலா போன ரெசிபி அதனால கண்டிப்பா உங்க வீட்லயும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
ரெண்டு மூணு எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும் மக்காச்சோளம் வச்சு நீங்க எக்கச்சக்கமான ரெசிபி செஞ்சிருப்பீங்க ஆனா இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். கண்டிப்பா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க வீட்ல இட்லி தோசைக்கு மாவு இல்ல அப்படின்னா வேற எதுவும் சாப்பிட தோன்றவில்லை என்றால் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியை வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஸ்வீட் கார்ன் எக் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அந்திரா பச்சை பயறு தோசை