மாலை வேளையில் சுடசுட சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
ஒரு சிலருக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு வேகவைத்து அதை காலையில பிரேக் பாஸ்ட் ஆகவோ இல்லை மாலை நேரத்துல ஸ்நாக்ஸ் மாதிரியும் சாப்பிடறதுக்கு பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு அப்படியே அந்த கிழங்கு சாப்பிடுவதற்கு பிடிக்காது அந்த மாதிரி பிடிக்காம இருக்கிறவங்க சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடாமல் இர
ஒரு சிலருக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு வேகவைத்து அதை காலையில பிரேக் பாஸ்ட் ஆகவோ இல்லை மாலை நேரத்துல ஸ்நாக்ஸ் மாதிரியும் சாப்பிடறதுக்கு பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு அப்படியே அந்த கிழங்கு சாப்பிடுவதற்கு பிடிக்காது அந்த மாதிரி பிடிக்காம இருக்கிறவங்க சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடாமல் இருக்க கூடாது அதுக்கு பதிலா முதல்ல சூப்பரான கட்லெட் செஞ்சு சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த மழைக்காலத்துக்கு மாலை நேரத்துல டீ காபியோட இந்த கட்லெட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட ருசியே தனியா இருக்கும்.
ஸ்கூலுக்கு போயிட்டு வருகிற குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டு அடம் பிடிப்பாங்க. அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு எப்பவுமே ஒரே மாதிரியா செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா கட்லெட் செஞ்சு கொடுத்து பாருங்க. சர்க்கரைவள்ளிக்கிழங்கு நிறைய நார்ச்சத்துக்கள் இருக்குது அதனால அது குழந்தைகள் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட சர்க்கரைவள்ளி கிழங்கு கண்டிப்பா சாப்பிடணும். அதுல நிறைய சத்துக்கள் இருக்கு. உள்ளுக்குள்ள சாப்டா வெளியில் மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியாக இருக்கும்.
ருசியான சர்க்கரைவள்ளிக்கிழங்கு கட்லெட் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இதை செஞ்சு கொடுக்கலாம். சிக்கன் கட்லெட் மட்டன் கட்லெட் மீன் கட்லெட் வெஜிடபிள் கட்லெட் அப்படின்னு நிறைய கட்லட் சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இந்த கட்லெட் ரெசிபியையும் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு கட்லட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!