அசைவம்இரத்தப்பொரியல் இனி இப்படி செஞ்சி பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!
இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு ப