வெஜிடபிள் அடை இந்த மாதிரி செஞ்சு பாருங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!
பருப்பு அடை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா கேரட், குடைமிளகாய், முட்டை கோஸ், பன்னீர் இதெல்லாம் சேர்த்து இந்த மாதிரி ஒரு ஹை புரோட்டின் வெஜிடபிள் அடை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு சைட் டிஷே தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும்
பருப்பு அடை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா கேரட், குடைமிளகாய், முட்டை கோஸ், பன்னீர் இதெல்லாம் சேர்த்து இந்த மாதிரி ஒரு ஹை புரோட்டின் வெஜிடபிள் அடை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு சைட் டிஷே தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். காலையில் பிரேக்பாஸ்ட்க்கு இந்த ரெசிபியை ஒரு தடவை சாப்பிட்டு பாருங்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சிறிய குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடமால் அடம் பிடிப்பாங்க அந்த மாதிரி குழந்தைகளுக்கு இந்த வெஜிடபிள் அடை ரெசிபி செய்து கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த ருசியான வெஜிடபிள் அடைக்கு உங்களுக்கு தேவைப்பட்டா தக்காளி சட்னி கூட வைத்துக் கொள்ளலாம்.
ரொம்பவே ருசியாக இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு பிரேக்ஃபாஸ்ட்க்கு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமாக வெஜிடபிள் அடை ரெசிபி செய்து பாருங்கள். கண்டிப்பாக சுவை அதிகமாகவே இருக்கும். இந்த டேஸ்டான வெஜிடபிள் அடைக்கு எல்லாரும் ரெண்டு மூணு சேர்த்து சாப்பிடுவாங்க. இதுல பன்னீர் இருக்கிறதால ரொம்ப ரொம்ப சுவையாகவே இருக்கும். கரம் மசாலா, மிளகாய் தூள் இதெல்லாம் சேர்த்து கடலை மாவு கொஞ்சமா சேர்த்து நல்லா பிசைந்து அடை செய்தால் நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான வெஜிடபிள் அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு வெஜிடபிள் குருமா