தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆகையால் உங்களுக்
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆகையால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால்.
இதையும் படியுங்கள் : கிராமத்து பீர்க்கங்காய் கடையல் சட்னி செய்வது எப்படி ?
கண்டிப்பாக இந்த தட்டு கடை தண்ணீர் கார சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த தட்டு கடை தண்ணீர் கார சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த தட்டு கடை தண்ணீர் கார சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.