Advertisement
ஆன்மிகம்

வீட்டிற்கு தரித்திரமும், வறுமை வர கூடாது என்றால் இந்த 10 விஷயங்களை செய்யாதீர்!

Advertisement

பொதுவாக நாம் சில விஷயங்களை செய்யும் போது நம் வீட்டில் உள்ளவர்கள் அப்படி செய்யாதடா வீட்டில் தரித்திரம் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா நம் வீட்டை தரித்திரம் பிடித்து விட்டால் போதும் நாம் இதுவரை அனுபவிக்காத அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விடுவோம் பணக்கஷ்டம், வறுமை, கடன் பிரச்சனை, மன உளைச்சல் குடும்பத்தில் நிம்மதி இருக்காது, சந்தோஷம் இருக்காது. இப்படி உங்கள் வீட்டில் ஒன்று ஒன்றாக தொலைந்து கொண்டே போகும் இறுதியில் சோகங்கள் மட்டுமே வீட்டு ஆட்கொள்ளும். இப்படி வீட்டை தரித்திரம் பிடித்துக்கொள்ளாமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

  • உங்கள் வீட்டில் இருக்கும் வாசற்படி மாவு ஆட்டுவதற்கு, மசாலா அரைப்பதற்கு பயன்படுத்தும் உரல், ஆட்டுக்கல, அம்மி இவைகளில் உட்கார்ந்து பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்கும் போதும் இல்லை பணம் வாங்கும் போதும் வாசல் படியில் நின்று வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது. ஒன்று நீங்கள் வாசப்படிக்கு வெளியே சென்று விடுங்கள் இல்லை அவரை உள்ளே கூப்பிட்டு விடுங்கள்.
  • உங்கள் வீட்டில் இருக்கும் வெற்றிலைகள், வாழை இலைகள் போன்றவற்றை வாடி போக விடக்கூடாது இப்படி வாட விட்டால். உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லாமல் போய்விடும்.
  • வெற்றிலைகளை வெறும் தரையில் வைக்க கூடாது. பிரம்மச்சாரிகளாக இருப்பவர்கள் தாம்பூலம் உட்கொள்ள கூடாது.
  • நான் வீட்டில் பயன்படுத்தும் உப்பை எக்காரணம் கொண்டும் தரையில் சிந்த விடக்கூடாது. அரிசியை நாம் அலசும் போதும் தரையில் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • Advertisement
    பகல் நேரங்களில் வீடு கூட்டும் போது வீட்டில் உள்ள மூலை பகுதிகளில் குப்பை குவித்து வைக்க கூடாது.
  • உங்கள் வீட்டில் தூசி, ஒட்டடை போன்றவை சேரவிடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல இரவில் வீட்டை கூட்டினால் குப்பையை எக்காரணம் கொண்டும் வெளியே கொட்ட கூடாது.
  • சாதம், நெய்,
    Advertisement
    உப்பு இவைகளை வெறும் கைகளால் பரிமாறக்கூடாது கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும். அதையும் மீறி கைகளால் நீங்கள் பரிமாறிய சாதம், உப்பு, நெய் இவைகள் எல்லாம் இறைச்சிக்கு சமம்.
  • நம் வீட்டில் எப்போதும் துர்நாற்றம், கெட்ட வாசனைகள் சூழ்ந்து இருக்கும்படி வைக்க கூடாது. துர்நாற்றம் கெட்ட வாசனைகள் வந்தால் உங்கள் வீட்டின் பண வரவு குறைந்து வறுமை ஆட்கொள்ளும்.
  • நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் ஆடைகள் துணிமணிகள் சிதறி கிடக்க கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை போட தனியாக ஒரு இடம் ஒதுக்கி இல்லை ஒரு பெட்டி தயார் செய்து அதை அந்த பெட்டியில் போட்டு வைக்க வேண்டும்.
  • நமது வீட்டில் எப்போதும் நல்ல வாசனை இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமது வீட்டில் பணம், செல்வங்கள் சேரும் தேவையில்லாத செலவுகள் குறைந்து செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்
Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

3 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

11 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

19 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago