Advertisement
ஸ்நாக்ஸ்

காரசாரமான சேலம் தட்டு வடை செட் செய்வது எப்படி ?

Advertisement

நாம் நான் என்னதான் மதிய உணவு வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டாலும் மாலை நேரம் ஆனால் போதும் நமக்கு சிறிது பசி எடுக்கும். அப்போது ரோட்டு ஓரமான கடைகளில் விற்கும் சில ஸ்னாக்ஸ் உணவு பொருட்களை நாம் வாங்கி சாப்பிடுவதை நாம் வழக்கமாக வைத்திருப்போம். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊருக்கென பிரபலமான ஒரு ஸ்னாக்ஸ் உணவு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் நம் தமிழகத்தில் உள்ள சேலத்தில் ரோட்டு ஓரமான கடைகளில் விற்கும் சேலம் தட்டுவடை மிகவும் பிரபலமானது.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் அந்த சேலம் தட்டுவடை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இரண்டு தட்டையை வைத்து அதன் நடுவில் காய்கறி கலவையை வைத்து சிறிது சட்னியை வைத்து நாம் சாப்பிடும் போது அதன் ருசி அட்டகாசமான முறையில் இருக்கும். அதனால் இன்று சேலம் தட்டுவடை எளிமையான முறையில் வீட்டில் வைத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சேலம் தட்டு வடை செட் | Salam Thattu Vadai Set Recipe in Tamil

Print Recipe
ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊருக்கென பிரபலமான ஒரு ஸ்னாக்ஸ் உணவு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் நம் தமிழகத்தில் உள்ள சேலத்தில் ரோட்டு ஓரமான கடைகளில் விற்கும் சேலம் தட்டுவடை மிகவும் பிரபலமானது. இன்று நாம் அந்த சேலம் தட்டுவடை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இரண்டு தட்டையை வைத்து அதன் நடுவில் காய்கறி கலவையை வைத்து சிறிது சட்னியை வைத்து நாம் சாப்பிடும் போது அதன் ருசி அட்டகாசமான முறையில் இருக்கும். அதனால் இன்று சேலம் தட்டுவடை எளிமையான முறையில் வீட்டில் வைத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Advertisement
Course Snack
Cuisine Salam, TAMIL
Keyword thattu vadai set, தட்டு வடை செட்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 3 people

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 தட்டு

Ingredients

  • 12 தட்டை
  • 1 கேரட் துருவியது
  • 1 பீட்ரூட் துருவியது
  • ½ மாங்காய் துருவியது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • கொத்த மல்லி சிறிது
  • ¼ கப் சாட் மாசாலா
  • ¼ கப் கார சட்னி
  • ¼ கப் புதினா சட்னி
  • 1 tbsp எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட கேரட்,
    Advertisement
    பீட்ரூட், மாங்காய் இந்த முன்று பொருட்களையும் துருவி. துருவிய பொருட்களை ஒரு பவுளில் சேர்த்து ஒரு கலவையாக கலந்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு இதனுடன் நாம் வைத்திருக்கும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு நாம் வைத்திருக்கும் தட்டையில் ஒரு தட்டையை எடுத்துக் கொண்டு அதன் மீது சிறிதளவு காரச் சட்னி தடவி கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் தயார் செய்து வைத்த காய்கறி கலவையை இதன் மேல் சிறிது வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு நாம் வைத்த காய்கறி கலவையின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது வைத்து அதன் மேல் நாம் வைத்திருக்கும் சாட் மசாலாவை மழை சாரல் போல் தூவி விட்டுக் கொள்ளவும்.
  • சாட் மசாலா தூவிய பின் நாம் வைத்திருக்கும் கொத்தமல்லி இலை நறுக்கி சிறிது மேல் இதான் வைத்து அதன் பின்பு இன்னொரு தட்டையை எடுத்து வைத்து.
  • அதன் மேல் நாம் வைத்திருக்கும் புதினா சட்னியை தடவி நாம் தயார் செய்து வைத்திருக்கும் காய்கறியின் மேல் வைத்து மூடி விடவும் அவ்வளவுதான் காரசாரமான சேலம் தட்டுவடை இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 3people

English Overview: thattu vadai set is one of the most important dishes in south india. thattu vadai set recipe or thattu vadai set seivathu eppadi or thattu vadai set recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

2 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

13 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

15 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

23 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago