கண் திருஷ்டிகள் விலக செய்ய வேண்டியவை!!
கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி மிகவும் பொல்லாதது என்பார்கள். இந்த கண் திருஷ்டிகளை விளக்குவதற்கு பழங்காலத்தில் இருந்து பலவிதமான பாரம்பரியமான முறைகளை பின்பற்றி இருப்பார்கள். அதிகமாக கண்திருஷ்டிகள் வருவது நம்முடைய நெருக்கமான உறவினர்களால் தான் என்பத
கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி மிகவும் பொல்லாதது என்பார்கள். இந்த கண் திருஷ்டிகளை விளக்குவதற்கு பழங்காலத்தில் இருந்து பலவிதமான பாரம்பரியமான முறைகளை பின்பற்றி இருப்பார்கள். அதிகமாக கண்திருஷ்டிகள் வருவது நம்முடைய நெருக்கமான உறவினர்களால் தான் என்பது தான் மிகவும் வருத்தமான ஒரு விஷயம் கண் திருஷ்டிகள் நீங்க பழங்காலத்து திருஷ்டி கழிக்கும் முறையைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ்டி
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் அவர்களிடத்தில் இருக்கக்கூடியதை வைத்து மனம் திருப்தி அடைவது கிடையவே கிடையாது. மற்றவர்கள் வைத்திருப்பதை பார்த்து தான் பொறாமைப்படுகிறார்கள் ஆனால் அனைவரும் அப்படி செய்கிறார்களா என்று கேட்டால் கிடையாது ஒரு சிலர் மட்டுமே அதேபோல் பொறாமை கொள்கிறார்கள். இருப்பதை வைத்து வாழ கற்றுக் கொண்டாலே அனைவருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும். ஆனால் யாரும் இங்கு அப்படி கிடையாது ஒருவருடைய வளர்ச்சியை பார்த்து ஆச்சரியம் அடைவது தான் கண் திருஷ்டியாக மாறிவிடுகிறது. இந்த கண் திருஷ்டிகளை கழிப்பதற்கு நிறைய பழங்காலத்து முறைகள் உள்ளது. அதில் ஒரு முறையைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ்டி கழிக்கும் முறை
ஒரு சிரட்டை எடுத்து அதில் சிறிதளவு கல் உப்பு சேர்க்க வேண்டும் பிறகு வெண்கடுகு சேர்க்க வேண்டும். அடுத்ததாக மிளகு சேர்க்க வேண்டும் பிறகு வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நாம் சேர்ப்பதால் கண் திருஷ்டிகள் அனைத்தும் இதை வெடிப்பது போல வெடித்து சிதறும். பிறகு அடுப்புக்கரி சேர்த்து சிறிதளவு வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மண் சேர்த்து நாங்க இந்த கற்பூரங்களை சேர்த்து வீட்டில் உள்ள அனைவரையும் கிழக்கு பார்த்து அமரச் செய்து வலமிருந்து இடமாக மூன்று முறை, இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி பிறகு உள்ள கால் வரை மூன்று முறை அதனை கொண்டு வந்து வீட்டிற்கு வெளியே போய் அதனை பற்ற வைக்க வேண்டும். வீட்டின் வெளிப்புற பகுதியில் யாருடைய கண்ணும் படாதவாறு செய்ய வேண்டும். இரவு நேரத்தில் செய்வது மிகவும் பொறாமை என்னும் கொண்டவர்களின் கண்கள் இந்த சிரட்டையில் இருக்கும் பொருட்களை போல எரிந்து விடும். இந்த சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரத்தை நிச்சயமாக ஒருமுறை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : ஞானக்கண் இருப்பதற்கான அறிகுறிகள்