செல்வம் வீடு தேடி வர வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்!!
அறிவியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வீடு குடி இருவதிலிருந்து வீட்டிற்கு செய்யப் போகும் ஒவ்வொரு விஷயங்களையும் வாஸ்து பிரகாரம் தான் செய்ய வேண்டும். அந்த வகையில் பூஜை அறையை சரியாக திசையை நோக்கி அமைதி இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக
அறிவியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வீடு குடி இருவதிலிருந்து வீட்டிற்கு செய்யப் போகும் ஒவ்வொரு விஷயங்களையும் வாஸ்து பிரகாரம் தான் செய்ய வேண்டும். அந்த வகையில் பூஜை அறையை சரியாக திசையை நோக்கி அமைதி இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் மேலும் பூஜை அறை இருக்கும் திசையை நோக்கி தான் வீட்டில் மகிழ்ச்சியும் நிர்ணயிக்கப்படும்.
பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்
பூஜை அறையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைத்திருந்தால் வீட்டில் செருப்பு ஏற்படும் பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை வைப்பதன் மூலம் பல்வேறு சிறப்புகள் உண்டாகும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம். வீட்டில் வாஸ்து தோஷங்கள் வராது. மேலும் பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை வைப்பது அவரவர்களின் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது.
வெள்ளி நாணயம் வைப்பதால் ஏற்படும் பலன்கள்
லட்சுமி தேவியை ஈர்க்கும் வெள்ளி நாணயம்
வெள்ளி என்பது செழிப்பு மற்றும் செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமி தேவியாருடன் தொடர்புடையது. வீட்டின் பூஜை அறையில் எப்பொழுதுமே நாணயத்தை வைத்திருப்பது லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும் வீட்டிற்கு செழிப்பையும் பொருளாதார அமைப்பையும் கொடுக்கும்.
நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வெள்ளி நாணயம்
மேலும் வெள்ளி நாணயம் நேர்மறையான ஆற்றலை வெளியிடுவதால் பணத்தை ஈர்த்து கொடுக்கும் பொருளாதார நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வெள்ளி என்பது செல்வம் செழிப்பு தூய்மை போன்றவற்றுடன் தொடர்புடையது பூஜை அறையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருப்பதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நமக்கு சிறப்புகள் கிடைக்கும்.
சுக்கிரனுடன் தொடர்புடைய வெள்ளி நாணயம்
ஜோதிட சாஸ்திரத்தில் வெள்ளி என்பது சுக்கிர பகவானுடன் தொடர்புடையதாக உள்ளதால் பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது சுக்கிர பகவானுடைய அருளை நமக்கு கொண்டு வரும் மேலும் பூஜை அறையில் வைத்திருக்க கூடிய வெள்ளி நாணயம் அனைத்து தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வண்ணமாகவும் அனைத்து தெய்வங்களின் ஆசிகளை பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாகவும் கருதப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : பூஜையறையில் இந்த 7 பொருட்கள் இருந்தால் வெற்றி நிச்சயம்!