50 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் விபரீத ராஜயோகத்தால் பொன்னான காலத்தை பெறப்போகும் மூன்று ராசிகள்!!
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சி அடைவது அனைத்து ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையிலும் சுபமான தாக்கத்தையும் ஹஸ்பமானதாகத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி பதினொன்றாம் தேதி புதன் கிரகம் கும்பத்தில் பயிற்சி அடைந்திருக்கிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை புதன்
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சி அடைவது அனைத்து ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையிலும் சுபமான தாக்கத்தையும் ஹஸ்பமானதாகத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி பதினொன்றாம் தேதி புதன் கிரகம் கும்பத்தில் பயிற்சி அடைந்திருக்கிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை புதன் பகவான் கும்பத்தில் இருப்பார். கும்பத்தில் புதன் பகவான், சனி பகவான், சூரிய பகவான் என மூன்று கிரகங்களும் இணைவது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ போவதால் மூன்று கிரகங்களாலும் விபரீத ராஜயோகம் உண்டாகப் போகிறது. இந்த ராஜ யோகத்தால் மூன்று ராசிகளுக்கு பொன்னான காலகட்டமும் அமையப் போகிறது அந்த மூன்று ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கடக ராசி
விபரீத ராஜயோகத்தால் பல நன்மைகள் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் லாபம் கிடைக்கும். சுயமாக தொழில் தொடங்குவீர்கள். அந்த தொழிலும் விரிவடைந்து உங்கள் கைகளில் வருமானம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் நிலம் மற்றும் சொத்து சார்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு பெரிய முன்னேற்றம் வாழ்க்கையில் கிடைக்கும். குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்களும் நடக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். கடன் கொடுத்த பணமும் திரும்பி கிடைக்கும். வீடு வாங்கும் திட்டம் வாகனம் வாங்கும் திட்டம் அனைத்தும் நிறைவேறும். சமூகத் தரும் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் போட்டி தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு பணத்தை அதிகமாக சேமிக்க கூடிய காலகட்டம் எது நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய காலகட்டம். நீங்கள் நினைத்த வாகனங்களை வாங்குவீர்கள் நிலம் வாங்குவதற்கு முன் பணம் கொடுப்பீர்கள். முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்து வரும் காலத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுத்தடித்த பணம் உங்களுக்கு கையில் கிடைக்கும் தானாகவே வந்து சேரும். குடும்பம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்