தக்காளி உருளைக்கிழங்கு சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!

தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி கிரேவி செஞ்சிருப்பீங்க அதே மாதிரி உருளைக்கிழங்கு வச்சு குருமா கிரேவி பொரியல் எல்லாம் செஞ்சி இருப்பீங்க உருளைக்கிழங்கு தக்காளியும் சேர்த்து இந்த மாதிரி ஒரு தடவை சட்னி செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். தக்காளியையும், உருளைக்கிங்கைய

By Prem Kumar · 8/10/2025

தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி கிரேவி செஞ்சிருப்பீங்க அதே மாதிரி உருளைக்கிழங்கு வச்சு குருமா கிரேவி பொரியல் எல்லாம் செஞ்சி இருப்பீங்க உருளைக்கிழங்கு தக்காளியும் சேர்த்து இந்த மாதிரி ஒரு தடவை சட்னி செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். தக்காளியையும், உருளைக்கிங்கையும் சுட்டு இந்த ரெசிபி செய்யப் போறோம். இந்த டேஸ்டான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். தக்காளி வதக்கி தக்காளி சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா தக்காளியை சுட்டு இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை அதிகரிக்கும்.

இட்லி தோசை சப்பாத்திக்கு இந்த ரெசிபியை சைடிஷ் ஆக வைத்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி தான் பாருங்களேன் கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க. டிபன் பாக்ஸுக்கு லஞ்சுக்கு குழந்தைகளுக்கு இட்லி தோசை கொடுத்து விடுவோம் அப்போ இந்த சட்னியை செஞ்சு கொடுத்து விடுங்க கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிட்டுவிட்டு வருவாங்க. மீதமே வைக்காமல் கண்டிப்பா சூப்பரா சாப்பிட்டு வருவாங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப பிடிக்கும்.

ரொம்ப ரொம்ப சிம்பிளான குறைவான பொருட்களை வைத்தே இந்த ரெசிபி செய்ய போறோம். கண்டிப்பாக எல்லோருடைய வீட்டிலும் இடிக்கல் இருக்கும் இல்ல அப்படின்னா அம்மி கல் இருக்கும். அதுல இடிச்சு இதை செய்யும்போது பாரம்பரியமான சுவையில அவ்வளவு ருசியா இருக்கும். கடைசியா கொத்தமல்லி இலைகள் எல்லாம் தூவி இறக்கி சாப்பிடும் போது நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ருசியான சுட்ட உருளைக்கிழங்கு தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full