ரெண்டு நிமிஷத்துல ஈஸியா செய்யக்கூடிய ஒரு இட்லி பொடி இப்படி செஞ்சு பாருங்க!!

இட்லி பொடி அரைக்கிறதுக்கு பொதுவா நிறைய பொருட்கள் போட்டு அரைச்சு காயவச்சு செய்யணும். இட்லி பொடி வீட்ல இல்லாத சமயத்துல இட்லி பொடி சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான இட்லி பொடி அரைத்து சாப்பிட்டு பாருங்க. இந்த இட்லி பொடி அரைக்கிறதுக்கு நம்ம எந்த பொருட்களையும் வ

By ·

இட்லி பொடி அரைக்கிறதுக்கு பொதுவா நிறைய பொருட்கள் போட்டு அரைச்சு காயவச்சு செய்யணும். இட்லி பொடி வீட்ல இல்லாத சமயத்துல இட்லி பொடி சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான இட்லி பொடி அரைத்து சாப்பிட்டு பாருங்க. இந்த இட்லி பொடி அரைக்கிறதுக்கு நம்ம எந்த பொருட்களையும் வறுக்கணும் அப்படின்ற தேவையில்லை சூப்பரா ரெண்டு நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்க கூடிய பொருட்களை மட்டுமே வச்சு சூப்பரா ஒரு இட்லி பொடி தயார் செய்யலாம். இட்லி தோசைக்கு சட்டுனு சட்னி செய்ய முடியலன்னா இந்த மாதிரி செஞ்சுக்கலாம். அதே மாதிரி எப்பவும் ஒரே மாதிரியா இட்லி பொடி வைத்து சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான இட்லி பொடி வச்சு சாப்பிட்டு பாருங்க.

குழந்தைகளுக்கு காலையில நேரம் ஆகிடுச்சு அப்படின்னா இட்லி இல்லனா தோசை செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த இட்லி பொடியை எண்ணெயில் கலந்து கொடுத்து விடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிட்டு வருவாங்க. இந்த சுவையான இட்லி பொடிக்கோ ரெண்டு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க. நீங்க பொடி இட்லி பொடி தோசை செய்யும் போது நார்மல் இட்லி பொடி பதிலா இந்த இட்லி பொடியை தூவியும் செய்யலாம். மினி இட்லி செய்யும் போது இந்த பொடியை போட்டு மினி பொடி இட்லி செய்யலாம் டேஸ்ட்டு அட்டகாசமா இருக்கும். குழந்தைகளுக்கும் வீட்ல இருக்கக்கூடிய பெரியவங்களுக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் எதாவது அவசரமா டக்குனு செய்யணும் அப்படின்னா இந்த இட்லி பொடி உங்களுக்கு கை கொடுக்கும்.

இது செஞ்சு உடனே சாப்பிடணும் ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிட முடியாது. அதனால சட்டுனு செய்யணும் அப்படின்னா இதை செஞ்சு சாப்பிட்டுக்கோங்க. வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தாளிகள் வந்துட்டா கூட அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான பொடி அரைத்து கொடுத்து சாப்பிடுவதற்கு இட்லி தோசை செஞ்சு கொடுக்கலாம். ரொம்பவே விரும்பி சாப்பிட்டு உங்ககிட்ட ரெசிபி கேட்டுட்டு போவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். வீட்ல இட்லி பொடி தீர்ந்து போச்சுன்னா கடையில போயி இட்லி பொடி பாக்கெட்ல வாங்கிட்டு வர்ற நேரத்துல வீட்லயே இந்த சுவையான இட்லி பொடியை செஞ்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான இட்லி பொடி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சூடான சாதம், இட்லியுடன் சாப்பிட பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full