மணமணக்கும் உடுப்பி ஹோட்டல் சாம்பார் இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அபபாரமாக இருக்கும்!

சாம்பார் வைப்பது என்றாலே கொஞ்சம் கஷ்டமான வேலை தான். அதில் சுவையான சாம்பார் வைப்பது மிக மிக கஷ்டம். சாதத்துடன் பரிமாறவும், இட்லிக்கு மேலே வார்த்து ,சாப்பிடக்கூடிய சாம்பார் வைப்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய சவால்தான். இட்லி தோசைக்கு அல்லது பொங்கல்,சாதத்துடன், சாம்பார் வடைக்கு ,ஏற

By ·

சாம்பார் வைப்பது என்றாலே கொஞ்சம் கஷ்டமான வேலை தான். அதில் சுவையான சாம்பார் வைப்பது மிக மிக கஷ்டம். சாதத்துடன் பரிமாறவும், இட்லிக்கு மேலே வார்த்து ,சாப்பிடக்கூடிய சாம்பார் வைப்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய சவால்தான். இட்லி தோசைக்கு அல்லது பொங்கல்,சாதத்துடன், சாம்பார் வடைக்கு ,ஏற்ற அருமையான ஒரு உடுப்பி சாம்பார் வைப்பது மிகவும் சுலபம்.

பெரும்பாலும் நிறைய பேர் பலமுறை வீட்டில் சாம்பார் சாப்பிட விரும்ப மாட்டார்கள். காரணம் வீட்டில்  சாம்பார் வைத்தால் ஹோட்டல் போல் திக்காக சுவையாக வராது என்பது தான். ஆனால் இந்த செய்முறையில் உடுப்பி சாம்பார் திக்காக சுவையாக சாம்பார் வைக்க முடியும். இந்த துவரம்பருப்பை ஒருமுறை கழுவினால் போதாது. நான்கிலிருந்து ஐந்து முறை இதில் இருக்கும் தூசுகள் அனைத்தும் நீங்கும் படி கழுவிக் கொள்ள வேண்டும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full