உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

இட்லி தோசைக்கு நம்ம தினமும் ஒரே மாதிரியா சட்னி அரைச்சு சாப்ட்டு போர் அடிச்சு போயிடும். பெரும்பாலும் நம்ம வீட்ல தினமும் இருக்கிற டிபன் அப்படின்னா, இட்லி, தோசை தான் அந்த இட்லி தோசைக்கு தினமும் ஒரே மாதிரியா சைடு டிஷ் இருந்ததுனா கண்டிப்பா யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்க. அதனால இனிம

By Prem Kumar · 3/3/2025

இட்லி தோசைக்கு நம்ம தினமும் ஒரே மாதிரியா சட்னி அரைச்சு சாப்ட்டு போர் அடிச்சு போயிடும். பெரும்பாலும் நம்ம வீட்ல தினமும் இருக்கிற டிபன் அப்படின்னா, இட்லி, தோசை தான் அந்த இட்லி தோசைக்கு தினமும் ஒரே மாதிரியா சைடு டிஷ் இருந்ததுனா கண்டிப்பா யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்க. அதனால இனிமேல் கொஞ்சம் வித்தியாசமா டெய்லி ஒரு சைட் டிஷ் வச்சு குடுங்க கண்டிப்பா இட்லி தோசை விரும்பி சாப்பிடுவாங்க. தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, சாம்பார் குருமா, இவ்ளோ ரெசிபீஸ் இருந்தாலுமே ஹோட்டல்ல கிடைக்கிற சட்னி ரெசிப்பீஸ் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். என்னதா வீட்ல பார்த்து செஞ்சாலும் ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி டேஸ்ட்டா இல்லன்னு வீட்ல இருக்கிற எல்லாருமே சொல்லுவாங்க.

அதே மாதிரி உங்க வீட்லயும் சொல்லிக்கிட்டே இருந்தாங்கன்னா இந்த உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை ஒரு தடவை செஞ்சு கொடுங்க எதுவுமே பேசாம சாப்பிட்டு முடிப்பாங்க. இந்த சுவையான உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னிக்கு 10 இட்லி கூட சாப்பிடலாம் அஞ்சாறு தோசை சாப்பிடலாம் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சட்னி கொஞ்சம் தண்ணியா இருந்தா தான் நல்லா இருக்கும். இந்த சட்னில நம்ம பொட்டுக்கடலை வேர்க்கடலை ரெண்டையும் வறுத்து சேர்க்கிறதால வாசனையே சூப்பரா இருக்கும்.

தேங்காய் ரொம்ப கம்மியா சேர்த்தாலே போதுமானது. நிறைய சேர்க்க தேவையில்லை கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை இதெல்லாம் சேர்த்து அரைக்கும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இதுல நம்ம செரிமானத்துக்காக கொஞ்சமா இஞ்சியும் சேர்த்துக்கலாம். ஒரு தடவை இந்த சட்னி வீட்ல ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் நீங்க எப்பவுமே இட்லி தோசைக்கு இந்த சட்னி தான் செய்வீங்க. அந்த அளவுக்கு இந்த சட்னி செம டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி வீட்டிலேயே எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full