ஒன்னுமில்ல ஒருவனிடம் கூட பணம் சேரும் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! பணத்தை ஈர்த்து கொடுக்கும்!

தற்போதைய நாட்களில் பணம் இல்லாமல் இந்த உலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது அந்த அளவிற்கு பணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. ஏன் ஒரு முக்கியத்துவம் குழந்தைக்கு கூட பணத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்கும். அந்த பணம் நம் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டுமா ?

By ·

தற்போதைய நாட்களில் பணம் இல்லாமல் இந்த உலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது அந்த அளவிற்கு பணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. ஏன் ஒரு முக்கியத்துவம் குழந்தைக்கு கூட பணத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்கும். அந்த பணம் நம் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டுமா ? பரம்பரை ஏழையாக இருக்கும் ஒருவனிடம் கூட பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் மட்டும் போதும். ஆம் இது சாதாரணமாக உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய வசம்பு தான் இந்த வசம்பில் சிறு குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் மருத்துவ பயன்கள் கொட்டி கிடைக்கின்றன.

பணத்தை ஈர்க்கும் வசம்பு

அதே நேரம் இந்த வசம்பில் ஆன்மீக பயன்களும் ஏராளமாக உள்ளது அதில் ஒன்றை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். பொதுவாக இந்த வசம்பு நம் வீட்டில் இருந்தாலே நம் வீட்டில் பல நன்மைகள் நடக்கும். இந்த வசம்பு நல்ல சக்திகளை மட்டும் ஈர்க்கக் கூடியது. இதன் மூலமாக உங்கள் வீட்டிற்கு பணத்தையும் ஈர்த்துக் கொடுக்கும். நாம் வீட்டிற்கு பணத்தை ஈர்த்துக் கொடுக்கக்கூடிய சில பொருட்களில் இந்த வசம்பு ஒன்று. இந்த வசம்பு உங்கள் வீட்டில் சமையல் அறை, படுக்கையறை போன்ற ஏதாவது ஒரு பகுதியில் எங்கேயாவது வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த வசம்பை நீங்கள் பூஜை அறையில் வைத்து இருக்கும் பொழுது இதனுடைய முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த வசம்பை நீங்கள் பணம் வைத்து எடுக்கும் இடமான பீரோ உங்கள் பர்ஸ், பணப்பெட்டி போன்ற இடங்களில் வைக்கும் போது உங்களிடம் பணம் என்பது அதிகமாகவே சேரும்.

வசம்பு கருப்பு மை

அதுபோலத்தான் இன்று நாம் பார்க்க இருக்கிற பரிகாரமும் இந்த வசம்பு உங்கள் வீட்டின் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். அந்த வசம்பை வாங்கி வந்து பின் ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்து கொண்டு அதில் எண்ணெய் அல்லது நெய் ஏதேனும் ஊற்றி விளக்கேற்றிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வசம்பின் ஒரு முனையை அகல் விளக்கின் நெருப்பில் காட்டி நன்கு கருக்கி கொள்ளுங்கள். வசம்பில் கருமை நிறம் நன்கு வரும் அளவிற்கு நெருப்பில் காட்டி அதன் நுனிப்பகுதியில் கருமை நிறம் வந்ததும் உங்கள் விரலில் சிறிது எண்ணெயை தொட்டுக்கொண்டு வசம்பின் இந்த கருகிய இடத்தில் வைத்து எடுக்கும் பொழுது உங்களுக்கு ஒரு கருப்பு நிற மை கிடைக்கும்.

பணக்காரர்கள் ரகசியம்

இந்த மையை உங்கள் தலையில் தடவிக் கொண்டு நீங்கள் முக்கியமான காரியங்களுக்காக மற்றும் பணம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு வெளியே போகும்போது அனைத்து காரியங்களும் வெற்றி தான் முடியும் இதனால் பரம்பரை ஏழையாக இருக்கும் ஒருவன் கூட திடீர் பணக்காரனாகலாம் அந்த அளவிற்கு சக்தியே உள்ளடக்கி கொண்ட பொருள் தான் வசம்பு. பெரிய பெரிய பணக்காரர்களின் வீட்டில் கட்டாயம் இந்த வசம்பை பூஜை அறையில் வைத்து பயன்படுத்துவார்கள்.

அவர்களின் வெற்றிக்கு காரணமாக இந்த வசம்பு தான் இருக்கும். நான் நான் முதலிலேயே சொல்லியபடி இந்த வசம்பானது நல்ல சக்திகளை மட்டும் ஈர்க்கக்கூடியது. அதனால்தான் நம் முன்னோர்கள் இந்த வசம்பின் மையெடுத்து குழந்தைகளின் கன்னம், நெற்றிபகுதிகளில் வைத்து விடுவார்கள். இதனால் குழந்தைகளிடம் எந்தவிதமான துர்ச் சக்திகளும் கெட்ட சக்திகளும் நெருங்கவே நெருங்காது. நீங்களும் நம்பிக்கையுடன் இது போன்ற செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கும் கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full