கடன் தீர்க்கும் விநாயகர் பரிகாரம்!!

எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை சரியாக விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. விநாயகரை வழிபட்டு வந்தால் நிச்சயமாக அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது முன்னோர்களுடைய நம்பிக்கை. மேலும் நம்முடைய கடன் பிரச்சினைகளும் விரைவில் தீரும்‌. அதற்கு உண்டா

By ·

எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை சரியாக விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. விநாயகரை வழிபட்டு வந்தால் நிச்சயமாக அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது முன்னோர்களுடைய நம்பிக்கை. மேலும் நம்முடைய கடன் பிரச்சினைகளும் விரைவில் தீரும்‌. அதற்கு உண்டான சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் கடன் சுமையானது குறைந்து பணவரவு அதிகரிக்கும். அந்த பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

விநாயகர் வழிபாடு

Vinayagar

இந்த வழிபாடு செய்வதற்கு நமக்கு வசம்பு பச்சை கற்பூரம் தேவைப்படும். ஒரு தூபக்கால் எடுத்து அதில் பச்சை கற்பூரத்தையும் வசம்பையும் போட்டு நெய் ஊற்றி தூபம் போட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விநாயகரே என்னுடைய கடன் சுமை தீர வேண்டும். அனைத்து பிரச்சினையில் இருந்தும் என்னை காப்பாற்று பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்றினால் தினமும் உன்னை வழிபாடு செய்கிறேன் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு தூபம் போட்டு அந்த ஆரத்தி விநாயகருக்கு காண்பிக்க வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் படத்திற்கு இதனை செய்யுங்கள்.

வழிபாடு செய்யும் முறை பிறகு

இரண்டும் எரிந்து சாம்பல் ஆன பிறகு அதனை எடுத்து ஒரு சின்ன டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இருப்பிட பாலு இதனை வைக்கக்கூடாது பிளாஸ்டிக் டப்பா எவர்சில்வர் டப்பா வெள்ளி கிண்ணம், என ஏதாவது ஒன்று போட்டுக்கொள்ள வேண்டும் இந்த விழுதில் தினமும் தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து நெற்றியில் திலகமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த திலகத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால் அன்றாட வேளையில் தடை இருக்காது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது. காரிய தடை ஏற்படாது வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு சம்பாதித்து விடுவீர்கள் சேமிப்பும் அதிகரிக்கும். இது எல்லாம் இந்த திலகத்தின் மூலம் நாம் செய்துவிடலாம் இதில் நம்பிக்கை இருந்தால் மட்டும் செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய அரச இலை பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full