அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!
கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம் அவ்வளவு ருசியாக இருக்கும்! இனி கோதுமை மிளகு தோசை தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். கோதுமை தோசை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலர்ஜி தான். ஏனென்றா
கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம் அவ்வளவு ருசியாக இருக்கும்! இனி கோதுமை மிளகு தோசை தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். கோதுமை தோசை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலர்ஜி தான். ஏனென்றால் அதில் இருக்கக்கூடிய கோதுமையின் பச்சை வாசம் தோசை சுடும் பொழுது நீங்குவதில்லை.
இதுவே சப்பாத்தி என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள் ஆனால் கோதுமை மிளகு தோசை இதுபோல ஒரு முறை செஞ்சு பாருங்க, இனி இந்த தோசை தான் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அருமையான ருசியாக இருக்கக்கூடிய, இந்த மொறு மொறு கிரிஸ்பியான கோதுமை மிளகு தோசை ரெசிபி எப்படி எளிதாக நம் வீட்டில் செய்யப் போகிறோம்? என்பதை இனி தொடர்ந்து பார்ப்போம்.
கோதுமை மாவு என்றாலே பலருக்கும் அலர்ஜியாக இருக்கும். கோதுமையில் தோசையா? வேண்டாம் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம், சப்பாத்தி செய்ய நேரம் இல்லாதவர்கள் சட்டுனு கோதுமை தோசை செய்வார்கள்.
டயட்டில் இருப்போர் எப்போதும் ஒட்ஸையே காலை வேளையில் சாப்பிடாமல், சற்று கோதுமையையும் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.நீங்கள் வழக்கம் போல் செய்யாமல் இது போல ஒரு முறை செஞ்சு பாருங்க, கோதுமை மிளகு தோசை இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சுவையான கோதுமை மிளகு தோசை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.