ப்ரேக்பாஸ்ட்க்கு இந்த மாதிரி சம்பா ரவையில் பணியாரம் செஞ்சு பாருங்க ஹெல்தியா இருக்கும்!!
சம்பா ரவையை வைத்து உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலர் இந்த சம்பா ரவையை வைத்து லட்டு கூட செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா சம்பாரவை வைத்து ஒரு சூப்பரான பணியாரம் ரெசிப்பி இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி
சம்பா ரவையை வைத்து உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலர் இந்த சம்பா ரவையை வைத்து லட்டு கூட செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா சம்பாரவை வைத்து ஒரு சூப்பரான பணியாரம் ரெசிப்பி இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி பொங்கல் அப்படின்னு செய்யாம இந்த மாதிரி ஒரு தடவ டிஃபரண்டா சம்பா ரவை வைத்து பணியாரம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான சம்பா ரவை பணியாரம் ரொம்ப ரொம்ப ஹெல்தியானதும் கூட.
அரிசி மாவு கடலை மாவு, சம்பா கோதுமை ரவை எல்லாமே சேர்த்து இந்த பணியாரம் செய்யும் போது அவ்ளோ ருசியா இருக்கும். ருசியான இந்த பணியாரம் ரெசிப்பி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இனிப்பு பணியாரம் கார பணியாரம் குழி பணியாரம் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த ஒரு சம்பா கோதுமை ரவை வைத்து பணியாரம் செஞ்சு பாருங்க அது டிஃபரண்டான டேஸ்ட்ல இருக்கும். இதுல உங்களுக்கு தேவையான காய்கறிகள் கூட சேர்த்துக்கலாம் நம்ம கேரட் மட்டும் சேர்த்து இருக்கோம்.
இது மட்டும் சேர்த்து செஞ்சாலே சுவை ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த பணியாரத்துக்கு தக்காளி சட்னி தேங்காய் சட்னி, சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா டிபன் ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடாமல் இந்த மாதிரி ஒரு தடவை பணியாரம் ரெசிப்பி செஞ்சு பாருங்க. கண்டிப்பாக ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சம்பா கோதுமை ரவை பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை மட்டன் பிரியாணி