உருவாகும் கஜகேசரி ராயோகத்தால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!!
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. சில சமயங்களில் கிரகங்களின் வேலை ஆனது சக்தி வாய்ந்த ராஜ யோகங்களை உருவாக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 14, 2025 அன்று, சந்திரன் மிதுன ராசிக்குள் நுழைவார், அங்கு குரு ஏற்கனவே
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. சில சமயங்களில் கிரகங்களின் வேலை ஆனது சக்தி வாய்ந்த ராஜ யோகங்களை உருவாக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 14, 2025 அன்று, சந்திரன் மிதுன ராசிக்குள் நுழைவார், அங்கு குரு ஏற்கனவே இருக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவானை மங்களகரமான மற்றும் தூய்மையான கிரகமாக கருதுகிறோம். அதனால் இந்த சேர்க்கை ஒரு சிறப்பு மற்றும் அரிய யோகத்தை உருவாக்கும். இது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் 12 ராசிக்காரர்களுக்கு வெவ்வேறு பலன்களை தரும். எனினும், சில ராசிகளில் இதனால் மிக அதிக நன்மைகள் ஏற்படும். அவர்கள் வாழ்வில் வெற்றி மழை பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்
கஜகேசரி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சாதனைகளை செய்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சாதனைகளை செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆசைகள் எளிதில் நிறைவேறும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் கடின உழைப்பால் பதவி உயர்வுகளைப் பெறலாம். வியாபாரத்தை விரிவுப்படுத்த போதுமான பண உதவி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அதிக பலனளிக்கும். குரு பகவான் மற்றும் சந்திரனின் அருளால் வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். வணிகம் மற்றும் முதலீட்டிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நேர்மறையான சூழ்நிலையும் இருக்கும். மதம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். பணியிடத்தில் சிறந்த பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்டலாம். பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நேரம் அதிகம் செலவிட ஆர்வம் காட்டுவீர்கள். நாள்பட்ட நோய்களில் இருந்து சற்று நிவாரணம் காணலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகத்தால் சிறப்பு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். பணம் மற்றும் வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். வணிகம் மற்றும் முதலீட்டிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், முடிவெடுக்கும் திறன் வலுவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் முழு ஆதரவு அளிப்பார்கள். குழந்தைகள் வழியே நல்ல செய்தி வந்து சேரும். முதலீடுகள் போதுமான லாபத்தை பெற்று தரும்.
இதனையும் படியுங்கள் : அதிர்ஷ்டத்தில் நனைய போகும் ராசிகள்