சனி சூரியன் சேர்க்கையால் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கப் போகும் அதிசயத்தால் ஜாக்பாட் அடிக்க போகும் மூன்று ராசிகள்!
ஜோதிட ரீதியாக சூரிய பகவானும் சனியும் சந்தை மற்றும் மகனாக கருதப்படுகிறார்கள் மேலும் சூரிய பகவான் மரியாதை அரசு வேலை கௌரவம் தன்னம்பிக்கை போன்றவற்றையும் கொடுக்கக்கூடிய காரணியாகவும் கருதப்படுகிறார். மேலும் சனிபகவான் வயது மீதி கர்மா உழைப்பின் காரணியாக கருதப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு மா
ஜோதிட ரீதியாக சூரிய பகவானும் சனியும் சந்தை மற்றும் மகனாக கருதப்படுகிறார்கள் மேலும் சூரிய பகவான் மரியாதை அரசு வேலை கௌரவம் தன்னம்பிக்கை போன்றவற்றையும் கொடுக்கக்கூடிய காரணியாகவும் கருதப்படுகிறார். மேலும் சனிபகவான் வயது மீதி கர்மா உழைப்பின் காரணியாக கருதப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் சனிபகவான் சஞ்சரிக்க போகிறார் மேலும் அந்த மார்ச் மாதத்திலேயே சூரிய பகவான் மீன ராசிகள் சஞ்சரிக்க போகிறார் இதனால் சனிபகவான் மற்றும் சூரிய பகவான் சேர்க்கை நடக்கப்போகிறது இதனால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது இதனால் அந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல நல்லது நடக்கும். இந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனி பகவான் சேர்க்கையால் மிகவும் சாதகமான பல பலன்கள் கிடைக்கும். மேலும் வருமானம் அதிகரிக்கும் தொழில் லாபம் அதிகரிக்கும் மேலும் இந்த காலகட்டத்திலும் உங்களுடைய வருமானம் பெருமளவில் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் பல்வேறு வழிகளில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும் மேலும் முதலீடு செய்வதன் மூலம் பலன்கள் பல மடங்கு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வணிகம் உள்ளவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும் இந்த நேரத்தில் குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். பங்குச்சந்தை லாட்டரி போன்றவற்றில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் நன்மைகள் பல மடங்கு கிடைக்கும். இந்த சேர்க்கை தனுசு ராசிக்கு நான்காம் வீட்டில் நுழைவதால் பொருள் சம்பந்தமான இன்பங்களை பெற முடியும் ஊதாதையர் தொடர்பான சொத்து பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வீடு மனை போன்ற சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக அமையும் இன்னொரு பக்கம் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தாயின் மூலமாகவும் நல்ல பலன்கள் அமையும்.
மகர ராசி
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு பல ததிகளிலிருந்து விடுதலை கிடைக்கும். எனவே இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் தைரியம் வீரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவை பெறுவீர்கள். தந்தையிடமிருந்து பல ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் தொழிலிலும் வேலையிலும் வருமானம் அதிகரிக்கும் வெற்றி கிடைக்கும் வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்