Advertisement
ஆன்மிகம்

குரு பெயர்ச்சியின் காரணமாக பண மழையில் நனைய போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

Advertisement

ஜோதிட ரீதியாக கிரகங்களின் சேர்க்கையும் கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளிலும் நன்மை தீமை இரண்டையுமே விளைவிக்கும். அதன்படி வருகின்ற மே ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளதால் இது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நிகழப் போவதால் இதனால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் மூன்று ராசிகள் மட்டும் அதிர்ஷ்டத்தில் நனைய போகிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

மேஷ ராசி

மேஷ ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக உள்ளது. வியாழன் மேஷ ராசியில் இரண்டாவது இடத்தில் வருவதால் அதிர்ஷ்டம் கொட்டும் என்றே சொல்லலாம். முக்கியமாக எந்த தொழிலில் கால் வைத்தாலும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். சில நேரத்தில் எதிர்பாராத பண வரவுகள் இருக்கும் பொருளாதார நிலைமையும் மாறும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும் அந்த திருமண வாழ்க்கையும் நல்லபடியாக அமையும். முன்னோர்களின் சொத்துக்களால் சில ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும் மொத்தத்தில் அதிர்ஷ்டம் மழையில் நனைவீர்கள்.

Advertisement
Advertisement

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு பதினொன்றாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்க போவதால் பண வரவு அதிகரித்து பொருளாதார நிலைமையில் வாழ்க்கையில் மாறுதல்கள்

Advertisement
ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வங்கியில் நீங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் பல மடங்காக அதிகரிக்கும். தொழிலிலோ அல்லது மற்ற விஷயங்களிலோ புதிய ஒப்பந்தம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.

சிம்ம ராசி

குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். உங்கள் காதலை பற்றி வீட்டில் பேசினால் அது கைகூடி திருமண யோகத்திற்கு செல்லும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வியாபாரம் செழிப்படைந்து அதன் மூலம் லாபமும் அதிகரிக்கும். அரசு வேலைக்காக காத்துக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு அரசு வேலை நிச்சயமாக கிடைக்கும்

Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

5 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

7 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

8 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

11 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

11 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

13 மணி நேரங்கள் ago