ருசியான கற்றாழை சட்னி அவசியம் இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற
இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க.
நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.. அந்த வகையில் கற்றாழை சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இது இட்லி, தோசைக்கு டேஸ்ட்டாக இருக்கும். கற்றாழை ஒரு பழங்கால மருத்துவ தாவரம், அதன் சிகிச்சை பண்புகளுக்காக உலகம் முழுவதும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகளாக, பல கலாச்சாரங்களில் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பது, உடல் எடையை குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தவும், குடல் செயல்பாட்டை எளிதாக்கவும் ஒரு சிறந்த வழியாகும். மேலும் கற்றாழை சாறு பல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கற்றாழையில் வைட்டமின், தாதுக்கள், என்சைம்கள், சபோனின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.இந்த கற்றாழையில் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.