நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த நெல்லிக்காய் மிட்டாய் செஞ்சு சாப்பிடுங்க!!

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகமா இருக்கிறது அதனால தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது அதனால நெல்லிக்காயில் நெல்லிக்காய் ரெசிபி ஏதாவது செஞ்சு சாப்பிட்டா சுவையும் நல்லா

By Prem Kumar · 19/8/2024

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகமா இருக்கிறது அதனால தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது அதனால நெல்லிக்காயில் நெல்லிக்காய் ரெசிபி ஏதாவது செஞ்சு சாப்பிட்டா சுவையும் நல்லா இருக்கும் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். நெல்லிக்காய் துவைகள் நெல்லிக்காய் சட்னி நெல்லிக்காய் ஜூஸ் அப்படின்னு ஏதாவது செஞ்சு கொடுக்கலாம் ஆனால் குழந்தைகளும் சாப்பிடற மாதிரி நெல்லிக்காய் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான நெல்லிக்காய் மிட்டாய் தான் இப்ப நம்ம பாக்க போறோம்.

இந்த நெல்லிக்காய் மிட்டாய் நம்ம டெய்லி ஒன்னு சாப்பிட்டா போதும் உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அது மட்டும் இல்லாமல் உடம்புல ரத்தத்தோட அளவு அதிகரிக்கும் ரத்த சோகை பிரச்சனை இருந்தா அதுக்கும் இது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த நெல்லிக்காய் மிட்டாய் சாப்பிடுவதற்கு இனிப்பா புளிப்பா துவர்ப்பா ரொம்ப டேஸ்டா இருக்கும் உங்க வீட்டுக்கு குழந்தைகளுக்கு ஒரே ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் அவங்களே அடிக்கடி கேட்பாங்க. இந்த நெல்லிக்காய் மிட்டாய் செய்வதற்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதும். ரொம்ப ரொம்ப ஈஸியான முறையில் எல்லாருமே இந்த நெல்லிக்காய் மிட்டாய் செய்யலாம். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான நெல்லிக்காய் மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நெல்லிக்காய் நிறைய இருந்தா ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா இந்த நெல்லிக்காய் முராப்பா செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full