இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான அப்பள சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!
இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்
இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும்.
இதனையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க! 10 இட்லியாவது சாப்பிடுவாங்க!
இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள். இந்த பகுதியில் இட்லி தோசைக்கு ஏற்ற அப்பள சட்னி எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம். அப்பள சட்னி வெங்காயம், தக்காளி, தேங்காய், கொத்தமல்லி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சட்னி. இது இட்லி, தோசை, ஊத்தப்பம், பணியாரம், பொங்கல் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.