இட்லி, தோசைக்கு ருசியான சாம்பல் பூசணிக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

தென்னிந்தியாவில் சைவ மத்திய உணவு , சைவ விருந்து என்றல் ஒரு நல்ல சாம்பார் இல்லாமல் திருப்தி தருவதில்லை .. பூசணிக்காய் சாம்பார் பல வீட்டில் முக்கிய உணவு. இது ஒரு எளிய, ஆரோக்கியமான மற்றும் மிகவும் திருப்திகரமான உணவாகும். சாம்பல் பூசணிக்காய் நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள

By ·

தென்னிந்தியாவில் சைவ மத்திய உணவு , சைவ விருந்து என்றல் ஒரு  நல்ல சாம்பார் இல்லாமல்  திருப்தி தருவதில்லை .. பூசணிக்காய் சாம்பார் பல  வீட்டில் முக்கிய உணவு. இது ஒரு எளிய, ஆரோக்கியமான மற்றும் மிகவும் திருப்திகரமான உணவாகும். சாம்பல் பூசணிக்காய் நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

நாம் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவான சாம்பாரில் வெண் பூசணி சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம், மற்றும் சுவையும் அலாதியாக கிடைக்கும். . எப்போதும் ஒரேமாதிரியாக சாம்பார் இல்லாமல் இது போல பூசணி சாம்பார் வைத்தால் குடும்பத்தாரையும் அசத்திவிடலாம். சுவையான பூசணி சாம்பார் ரெசிபியை சுலபமாக வைப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full