குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் செய்த இலை அடைய நீங்களும் வீட்ல செஞ்சு அசத்துங்க!!

இலை அடை அப்படின்னா ஒவ்வொருத்தவங்களுக்கு தெரியும் ஒரு சிலருக்கு தெரியாது. கொழுக்கட்டைக்குள்ள பூரணம் வச்சு செய்றது தான் இந்த இலை அடை. இந்த பூரணம் நமக்கு புடிச்ச மாதிரி எதுல வேணா செய்யலாம் அந்த வகையில குக் வித் கோமாளி நிகழ்ச்சியில பாபா பாஸ்கர் மாஸ்டர் செஞ்ச சூப்பரான பலாப்பழம் வைத்து

By Prem Kumar · 31/7/2024

இலை அடை அப்படின்னா ஒவ்வொருத்தவங்களுக்கு தெரியும் ஒரு சிலருக்கு தெரியாது. கொழுக்கட்டைக்குள்ள பூரணம் வச்சு செய்றது தான் இந்த இலை அடை. இந்த பூரணம் நமக்கு புடிச்ச மாதிரி எதுல வேணா செய்யலாம் அந்த வகையில குக் வித் கோமாளி நிகழ்ச்சியில பாபா பாஸ்கர் மாஸ்டர் செஞ்ச சூப்பரான பலாப்பழம் வைத்து செய்யக்கூடிய இலை அடை தான் பார்க்க போறோம். இந்த இலை அடை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வாழை இலை வைத்து செய்றதால வாழை இலையோட மணமும் சேர்ந்து இந்த இலை அடைக்கு ஒரு ருசியை கொடுக்கும்.

முக்கனிகல்ல ஒரு கனியான பலாப்பழம் வச்சு செய்யக்கூடிய இந்த இலை அடை கண்டிப்பா உங்க வீட்டில இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் கூட இந்த இலை அடை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால கண்டிப்பா உங்க வீட்ல குழந்தைங்க ஸ்னாக்ஸ் கேட்டா இந்த இலை அடைய செய்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான சத்தான ஆரோக்கியமான இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கமககமனு ருசியான வாழை இலை வஞ்சரம் மீன் இப்படி செஞ்சு சாப்பிட கொடுங்க! அருமையான சுவையில் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full