கமகமனு ருசியான பேபிகான் தோசை தோசை ஒரு முறை இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! ஒரு தோசை சாப்பிட்டாலே வயிறு புல் ஆகிரும்!

தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை, டபுள்டக்கர் தோசை, காளான் தோசை , பன்னீர் தோசை இப்படி பல வெரைட்டிகளில் தோசை கிடைக்கிறது. அருமையான

By ·

தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை, டபுள்டக்கர் தோசை, காளான் தோசை , பன்னீர் தோசை இப்படி பல வெரைட்டிகளில் தோசை கிடைக்கிறது. அருமையான பேபிகான் செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த பேபிகான் தோசை.

இந்த பேபிகான் தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த பேபிகான் தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பேபிகான் தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம். இந்த பேபிகான் தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி பேபிகான் தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா பேபிகான் தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.

நம்ம சைவ பிரியர்களுக்கு இந்த மாதிரி சைவத்தில் ஏதாவது வித்தியாசமா செய்து கொடுக்கும்போது தான் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த தோசைக்கு எந்த ஒரு சட்னியோ சாம்பாரோ தேவையே கிடையாது. இந்த தோசையில் இருக்கிற மசாலாவ அப்படியே நம்ம சாப்பிட்டுக்கலாம். ரொம்பவே சுவையா இருக்கும் இந்த பேபிகான் தோசை. சரி வாங்க இந்த பேபிகான் தோசை எப்படி சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Recipes AMP · Quick view
View full