Advertisement
ஆன்மிகம்

உங்கள் வீட்டில் கெட்ட சக்தி இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா ? இந்த ஓரு செடி மட்டும் போதும்!

Advertisement

நாம் நம் வீட்டில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செல்வசெழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால் திடீரென்று வீட்டில் பல குழப்பங்கள் நிலவும், பிரச்சனைகள் வரும், குடும்பத்திற்குள் தகராறு மற்றும் தொழில் ரீதியான பிரச்சினைகள் என நாம் கால் வைக்கும் அனைத்து இடங்களிலும் பிரச்சனை கன்னிவெடி போல் வெடித்து சிதறும். அது மட்டுமில்லாமல் வீட்டில் சில அமானுஷ்யமான நிகழ்வுகளும் நடப்பதை நீங்கள் உணர்ந்து இருக்கலாம்.

கற்பனைக்கு எட்டாத நிகழ்வு

ஆம் வீட்டில் நீங்கள் மட்டும் இல்லை வேறு ஒரு ஆள் இருப்பது போன்ற உணர்வுகள் வரலாம் நீங்கள் தூங்கும் பொழுது யாரோ ஒரு நபர் உங்கள் மேல் படுத்து உங்களை அழுத்துவது போல ஒரு உணர்வுகள் வரும். உங்களின் கற்பனைக்கு எட்டாத சில நிகழ்வுகளும் நடக்கலாம் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பொழுது இதெல்லாம் பில்லி சூனியம் பேய் பிசாசு அதன் வேலையாத்தான் இருக்கும் என்று உடனடியாக முடிவு எடுத்து விடாதீர்கள். அதையும் தாண்டி இந்த பிரச்சனைகளை சரி செய்ய போகிறேன் என்ற பெயரில் போலி சாமியார்களிடம் பணம் கொடுத்து பணத்தை விரையமாக்காதீர்கள்.

Advertisement

பூ

வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய மந்திர தாந்திரீகத்தில் பல வழிகள் இருந்தாலும் முதலில் இதை செய்து பாருங்கள் பொதுவாக நாம் சிவபெருமானை வழிபடும் போது அவருக்கு பிடித்தமான வில்வ இலையை வைத்து வழிபடுவது தான் வழக்கம். ஆனால் சிவபெருமானுக்கு பிடித்த ஒரு பூ இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா. ஆம், அதையும் அவர் தம் தலையிலேயே வைத்திருப்பார்.

Advertisement

தும்பை பூ

ஆம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பூ தும்பை பூதான் அந்த தும்பை பூவே சிவபெருமான் அவர் தலையிலேயே அணிந்து இருப்பார். அப்படிப்பட்ட தும்பைச் செடியை நம் வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது அதுதான் சிவபெருமானின் அம்சம் பொருந்திய பூவாகிவிட்டதே

Advertisement
அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் ஏதேனும் இருந்தால் தும்பை பூ உடனடியாக வாடிவிடும். இதற்காக நீங்கள் தும்பை செடியாகவும் எடுத்துட்டு வரலாம் அல்லது தும்பை செடியில் பூவுடன் கூடிய ஒரு கிளையை உடைத்து எடுத்து வரலாம்

பதில் கிடைக்கும்

இந்த தும்பை பூவை சிவபெருமான் தன் தலையிலேயே அணித்திருப்பதால் இதற்கு அதிக மகத்துவம் உண்டு அதன் காரணமாக கெட்ட சக்தி உள்ள இடங்களில் இந்த தும்பை செடியை நட்டு வைத்தால் அந்த இடத்தில் அந்த கெட்ட சக்தியால் இருக்க முடியாது அதன் காரணமாக உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்கள் இருந்த இடத்திலிருந்து கீழே வீழ்வது போன்ற சில அமானுஷ்யமான நிகழ்வுகள் கூட நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு அதனால் நீங்கள் கெட்ட சக்தி இருக்கிறது என்று நினைக்கும் இடத்தில் இந்த தும்பை செடியை கொண்டு செல்லுங்கள் அதற்கான பதில் உங்களுக்கு அப்பொழுதே கிடைத்துவிடும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

23 நிமிடங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

4 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

14 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

15 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

17 மணி நேரங்கள் ago